தேனிசை தென்றல் தேவா
அவர் 1990களில் அறிமுகமானார், 2010 வரை அந்த இசையமைக்கும் பணியில் இருந்தார், முதல் 10 வருடம் அவரின் பொற்காலங்கள் பின் மெதுவாக விலகினார் இலங்கையில் ராஜபக்சே பிரதர்ஸ் அரசியல் குடும்பம் என்றால் இவரின் பிரதர்ஸ் இசை குடும்பம். அண்ணன் தம்பி என எல்லோரும் இசையால் வளர்ந்தார்கள், வாழ்ந்தார்கள். இன்று அந்த தேனிசை தென்றல் தேவாவின் பிறந்தநாள் தமிழ் திரை இசையில் சூரியன் சந்திரன் போன்ற நிரந்தர ஜாம்பவான்கள் விஸ்வநாதான், இளையராஜா, ரகுமான் என ஒருவரிசை உண்டு அவ்வப்போது […]