பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிங்கப்பூர் அரசு விசா மறுத்ததாக செய்திகள் வருகின்றன‌

பெரியார் கோஷ்டிக்கும் ஜெகத் கஸ்பருக்கும் சிங்கப்பூர் அரசு விசா மறுத்ததாக செய்திகள் வருகின்றன‌ முன்பே தோசை மதிமாறன் அங்கே ஒரு சர்ச்சையில் சிக்கினார், விஷயத்தை பார்த்து கொண்டிருந்தது சிங்கப்பூர் அரசு, இதுபோக இதெல்லாம் ஒரு மாதிரி கோஷ்டி என்பதால் அடித்துவிரட்டி விட்டார்கள் நன்றாய் இருக்கும் நாடு இந்த கயவர்களை விட்டால் கெட்டுவிடும் என்பது அவர்களுக்கு புரிந்திருகின்றது, சிங்கபூரிலும் இட ஒதுக்கீடு சமூக நீதி கேட்டு இம்சையினை தொடங்கிவிட்டால் என்னாகும்? அடுத்து என்ன? சிங்கப்பூர் இந்துத்வ பார்பானிய அடிமை […]

விஞ்ஞான ரீதியான குழப்பமாக இருகின்றதே…சோ கன்பியூசன்

நாமும் ரஞ்சன் கோகாய் போல அந்த நீதிபதி குன்ஹா போல ஆழமாக நாமும் அலசலாம் ஸ்டாலினுக்கு திருமணமானது அக்டோபர் 20, 1975 மிசாவில் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டது 1976 பிப்ரவரி 1 என்கின்றது உடன்பிறப்பு கோஷ்டிகள். மிசா முடிந்தது மார்ச் 23, 1977, அதன் பின்பு சில வாரங்கள் கழித்துதான் ஸ்டாலின் விடுதலையானார் கருணாநிதி கடிதம் எழுதியது 1977 நவம்பர் 28 அதாவது மூன்றாம் கலைஞர் பிறந்த மறுநாள், (மூன்றாம் கலைஞர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தது 1977 நவம்பர் […]

மாரிதாஸ் வீடியோவில் என்ன சொல்லபோகின்றார்

ஆளாளுக்கு சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பிய கேபிளின் ஆதாரம் இதோ என காட்டுகின்றார்களே தவிர, இங்கு என்ன நடந்தால் அமெரிக்காவுக்கு என்ன? திமுகவினர் எச்சிறையில் இருந்தால், எங்கு எவளை வைத்திருந்தால் அவர்களுக்கென்ன என்ற கேள்விகளை காணவே இல்லை அது வரவும் வராது, நம்மவர் சிந்தனை அவ்வளவுதான், சென்னைக்கு அமெரிக்க கப்பல் வந்தால் அப்படியா என்பார்கள்? ஏன் எதற்கு என்ற சிந்தனை எல்லாம் இல்லை தமிழகத்தை அமெரிக்கா கண்காணிக்க வேண்டிய அவசியம் என்ன? இதுதான் அரசியல் உளவு, நடப்பதை […]

சர்வாதிகாரி அந்த கருப்பு ஆட்டை எப்படி கண்டறியபோகின்றார்

இனி முக ஸ்டாலின் தானாக கட்சியினையும் அரசியலையும் விட்டு ஓடாமல் விஷயம் தீராது போலிருக்கின்றது ஸ்டாலின் இருப்பது தங்களுக்குத்தான் அனுகூலம் என எதிர்கட்சிகள் திட்டமிடும், உண்மை அதுதான் கிரிக்கெட்டில் நல்ல அணி தடுமாறும் பேட்ஸ்மேனை அவுட் செய்யாது, மாறாக சும்மா நிற்கும் அவனை அவுட் ஆகாமல் பார்த்துகொள்ளும், காரணம் இவனை அவுட்டாக்கி அடுத்து வந்தவன் அடித்துவிட்டால் சிக்கல் ஆக இதெல்லாம் பாஜக, அதிமுக வேலை போல் தெரியவில்லை, திமுகவின் உள்வீட்டு சதிபோலவே தெரிகின்றது சர்வாதிகாரி அந்த கருப்பு […]

சமாளிக்க வேண்டியதுதான் அதற்காக இப்படியா?

“பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்காமல் இருந்திருந்தால் இந்தியாவில் ரத்த ஆறு ஓடியிருக்கும்!” – கே.எஸ்.அழகிரி. 1991ல் காங்கிரசால் ராணுவ காவல் போடபட்டிருந்தால் மசூதியே இடிபட்டிருக்காதே அய்யா? சமாளிக்க வேண்டியதுதான் அதற்காக இப்படியா? முக ஸ்டாலினுடன் சேர்ந்தால் அறிவு கெட்டுவிடும் என்பது இதுதான்…

பொய் சொல்ல மட்டும் உருவாக்கபட்ட இயக்கம்

திருசெந்தூர் கோவிலுக்கு எல்லோரும் நுழையும் உரிமையினை வாங்கி கொடுத்ததது திராவிட கழகம் என்றொரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது தமிழகத்தில் மிக சில ஆலயங்களிலே இக்கொடுமை இருந்தது, திருசெந்தூர் கோவில் அந்த வரிசையில் இல்லை மதுரையில் வைத்தியநாத அய்யரும் பசும்பொன் தேவரும் அக்கொடிய நடைமுறையினை போராடி நீக்கியிருகின்றார்கள், மதுரைக்கு நாத்திகம் பேசசென்ற பெரியார் அடித்து விரட்டபட்டிருக்கின்றார் திருசெந்தூர் ஆலயம் எல்லா மக்களும் நுழையும் வகையில்தான் இருந்தது, அது பெரும்பாலும் நாடார்கள் கையில்தான் இருந்தது, இன்றும் அப்படியே அய்யா வைகுண்டர் காலத்தில் […]

மாரிதாஸின் வீடியோவுக்கும் வரவேற்பு

இந்த ரஜினி, விஜய் அஜித் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு மாரிதாஸின் வீடியோவுக்கும் வந்திருக்கும் போல‌ இன்று மாலை மிசா பற்றி சிறப்பு வீடியோ வெளியிடுவதாக சொல்லியிருக்கின்றாராம், தமிழ் கூறும் நல்லுலகம் ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றது, தமிழ்தெரியா மற்றமொழி இந்தியரும் டிரான்ஸ்லேட்டர் சகிதம் அமர்ந்துவிட்டார்களாம் மனிதர் போகிற போக்கில் இனி மெரீனாவில் வீடியோ, நேரு உள் அரங்கில் வீடியோ என கிளம்பினாலும் கிளம்பலாம் ஆக‌…..விஷயம் இதுதான் மாரிதாஸ் விரட்டினார் ஓடினார்கள், மதன் விரட்டினான் ஓடினார்கள் ஓடினார்கள் ஓடினார்கள் கலைஞர் […]

புத்திர பாசத்தால் நாசமாய் போன அரசியல்வாதிகள்

புத்திர பாசத்தால் நாசமாய் போன அரசியல்வாதிகள் வரிசையில் உத்தவ் தாக்கரேயும் சேர்ந்துகொண்டார் அதனால் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, தேவகவுடா கட்சி வரிசையில் சிவசேனாவும் சேர்ந்துகொண்டது சிவசேனாவின் வாரிசு அரசியலை ஏற்க விரும்பா பாஜக , ஜனாதிபதி ஆட்சி என தன் ஆட்சியினையே அமல்படுத்திவிட்டது, அவ்வளவுதான் விஷயம்

திமுகவின் மிசா பெருமைகள் முடக்கபட்டு அது பூம்ராங் போல அவர்களையே அடிக்கின்றது

1970களில் திமுகவின் ஆட்டம் மகா உச்சத்தில் இருந்தது, அவர்களுக்கு எதிர்கட்சி என யாருமில்லை அரிசி கடத்தல் முதல் பல விஷயங்களில் ஆடினார்கள், 1975ல் மிசா வந்தபொழுது அரசியல் கைது மட்டுமல்ல எல்லா வகை குற்றங்களுக்கான கைதும் நடந்தது என்கின்றது இப்பொழுது வரும் செய்திகள் ஆக திமுகவினர் இந்திராகாந்தியின் மிசா சட்டத்தை எதிர்த்து உள்ளே போகவில்லை, மாறாக எல்லா சமூகவிரோத செயலையும் செய்துகொண்டிருந்தவர் மேல் மிசா பாய்ந்திருக்கின்றது என்கின்றது ஆய்வு செய்திகள் இவை ஷா கமிஷன் அறிக்கையில் அவை […]

ஜிகாத் இஸ்லாமிய போராளிகளுடன் போர் தொடங்கியிருகின்றது இஸ்ரேல்

ஜிகாத் இஸ்லாமிய போராளிகளுடன் போர் தொடங்கியிருகின்றது இஸ்ரேல், ஜிகாதிகள் மிக கடுமையான ஏவுகனை தாக்குதலை இஸ்ரேல் மேல் தொடுத்திருக்கின்றார்கள், ஜாபா நகரம் அவர்களின் குறியாய் இருக்கின்றது ஆனால் அட்டகாசமாக இஸ்ரேலிய அயர்ன் டோம் சிஸ்டம் 90% ஏவுகனைகளை அடித்து வீழ்த்துகின்றது, “நன்றி போராளிஸ் நாங்கள் புது பயிற்சியினை பெறுகின்றோம்” என்ற அளவில் மிக மிக நேர்த்தியாக ஆடுகின்றார்கள் மழைபோல் பொழியும் ராக்கெட்டுகளை குடை போல் தடுக்கின்றது அயர்ன் டோம் சிஸ்டம் பொதுவாக ஏவுகனைகள் திரும்பாது அல்லது திருப்பமுடியாது, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications