திமுகவின் மிசா பெருமைகள் முடக்கபட்டு அது பூம்ராங் போல அவர்களையே அடிக்கின்றது
1970களில் திமுகவின் ஆட்டம் மகா உச்சத்தில் இருந்தது, அவர்களுக்கு எதிர்கட்சி என யாருமில்லை அரிசி கடத்தல் முதல் பல விஷயங்களில் ஆடினார்கள், 1975ல் மிசா வந்தபொழுது அரசியல் கைது மட்டுமல்ல எல்லா வகை குற்றங்களுக்கான கைதும் நடந்தது என்கின்றது இப்பொழுது வரும் செய்திகள் ஆக திமுகவினர் இந்திராகாந்தியின் மிசா சட்டத்தை எதிர்த்து உள்ளே போகவில்லை, மாறாக எல்லா சமூகவிரோத செயலையும் செய்துகொண்டிருந்தவர் மேல் மிசா பாய்ந்திருக்கின்றது என்கின்றது ஆய்வு செய்திகள் இவை ஷா கமிஷன் அறிக்கையில் அவை […]