பல விஷயங்களை மீட்டெடுத்தல் அவசியம்
பண்டைய இந்தியா அறிவில் சிறந்தும் செல்வத்தில் சிறந்தும் இருந்தபொழுது ஐரோப்பா தரித்திர தேசமாகவும் காட்டுமிராண்டிகளின் கூடாரமாகவும் இருந்தது இந்தியா அவர்களின் கனவாகவும், அவர்கள் தேடும் சொர்க்கமாகவும் இருந்தது. முதன் முதலில் இங்கு படையெடுத்து வந்தவன் அலெக்ஸாண்டர் அவனின் தொடர்பு மூலமே இந்திய ஐரோப்பிய இணைப்பு ஏற்பட்டது, இந்திய கணிதமும் தத்துவமும் அங்கே கடத்தபட்டன, திரிகோணமிதி பிதாகரஸ் தியரி எல்லாம் அப்படித்தான் உருவானது பொதுவாக ரோமருக்கும் கிரேக்கருக்கும் பொருந்தாது கிரேக்கரை வீழ்த்திய ரோமர் தங்கள் எண்கள்தங்கள் அறிவியல் என […]