பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தானாக சிறைக்குள் சென்றாரோ என்னமோ??

முக ஸ்டாலினை மிசாவில் எந்த அதிகாரி கைது செய்தார்? அவர் என்ன பணியாற்றினார்? என்ன பிரிவின் கீழ் கைது செய்தார்? அந்த கைது விவரம் என்ன? என யாரும் சொல்லவில்லை அரசு பக்கமும் சொல்லவில்லை, ஸ்டாலின் பக்கமும் தகவல் இல்லை ஆக முக ஸ்டாலின் தானாக சிறைக்குள் சென்றாரோ என்னமோ??

கருணாநிதியின் பெரும்பான்மை திட்டம் தோல்வி

கருணாநிதியின் பெரும்பான்மை திட்டம் தோல்வி, பிச்சைக்கார ஒழிப்பு என தொடங்கி ஏகபட்ட தோல்விகள் உண்டுசமத்துவபுரம் எல்லாம் கட்சிக்காரன் கான்ட்ராக்ட் எடுத்து சம்பாதிக்க உருவாக்கபட்ட திட்டம், அதனால் என்ன சாதி ஒழிந்தது? இன்று சமத்துவபுரம் எப்படி இருக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரியும், அதனால் என்ன நடந்தது என்றால் ஒன்றுமே இல்லைசரி சமத்துவபுரத்தில் கலைஞர் குடும்பம், திருமா குடும்பம், ராமதாஸ் குடும்பம், குமரி அனந்தன் குடும்பம், சேதுராமன் குடும்பம், எஸ்வி சேகர் குடும்பம் என வசித்தாலாவது சரி , நல்ல […]

சிதறல்கள்

“ஆட்சியில் இருக்கும் போது தான் நல்லதை கூட பயந்து செய்யனும். ஆனா இப்ப ஆட்சில இல்ல, கெட்டத கூட தைரியமா செய்யலாம். அந்த துணிச்சல் நமக்கு வேணும்” : முக ஸ்டாலின் ____________ தலைவரே ஒரு திருத்தம் “நாம ஆட்சியில இருந்தாலே கெட்டதுதான் செய்வோம், இப்போ ஆட்சியில இல்ல அதனால நிறைய கெட்டது செய்யலாம் அந்த தைரியம் நமக்கு வேணும்..” _______________ தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைமைகள் இல்லை என்பதில் மாற்றுகருத்து இருக்கவே முடியாது, அந்த வெற்றிடம் […]

நாசிச சர்வாதிகாரிகள்..

ஜெர்மானிய திமுக மற்றும் தமிழக நாசிச சர்வாதிகாரிகள்.. இரண்டாமவர் வேட்டி கட்டிய ஹிட்லர்.. அந்நாளைய சர்வாதிகார கூட்டணியும்.. இந்நாளைய சர்வாதிகார கூட்டணியும்..

புதுசா சர்வாதிகாரி ஆக என்ன இருக்கு..

“ராசா.. நீர் ஏற்கனவே சர்வாதிகாரிதானப்பா.. இனி புதுசா சர்வாதிகாரி ஆக என்ன இருக்கு.. இனி பாரு “தளபதி ஸ்டாலின்”னு சொல்ற பேர் மாறி இனி “சர்வாதிகாரி ஸ்டாலின்”னு போஸ்டர் பேனர் எல்லாம் அடிக்க போறானுக‌ ஏற்கனவே தளபதி பதவியிலிருந்து சர்வாதிகார பதவியினை கைபற்றினார்னு ஆரம்பிச்சிட்டானுக.. சீக்கிரம் எதிர்கட்சியே அப்படி நம்ம பெயரில் அடிச்சு கலாய்க்கும் தம்பி, “சர்வாதிகாரி” ஸ்டாலின் வாழ்கன்னு..””

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறலாம்

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறலாம் உள்ளாட்சி தேர்தல் அவசியம், ஆனால் எல்லா ஊரிலும் தெருவிலும் வீட்டுக்கு வீடு பகையினை வளர்ப்பதில் இந்த உள்ளாட்சி தேர்தல் என்பது பெரும் சாத்தான் பகை வளர்ப்பு, மன கசப்பு , கொலை போன்றவற்றை ஊரெல்லாம் தூண்டிவிடும் காரியம் இந்த தேர்தல் தெருவுக்கு தெரு, வார்டுக்கு வார்டு , ஊருக்கு ஊர் எப்படியெல்லாம் பிரிக்க முடியுமோ அப்படி எல்லாம் பிரிக்கும் சாதி,மதம், இனம்,மொழி என்றெல்லாம் பிரித்து பகைவளர்க்கும், அதையும் தாண்டி சொந்த குடும்பத்தில் […]

குருநாணக்கின் 550ம் ஆண்டு பிறந்தநாள்

இன்று அந்த மகான் குருநாணக்கின் 550ம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடபடுகின்றது, சீக்கிய சமூகத்துக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்இந்திய வரலாற்றில் குறிப்பிடதக்க அவதாரம் குருநாணக்நிச்சயம் அந்த மனிதன் அறிவாளியும் தீர்க்க தரிசியுமாய் இருந்திருக்கின்றான், ஒரு நாகரீக சமூகத்தை பெருந்தன்மையான சமூகத்தை உருவாக்க துடித்திருக்கின்றான்அவனுக்கு தெரிந்த வரையில் சீக்கியம் எனும் அருமையான மதத்தை சமைத்துவிட்டு சென்றிருக்கின்றான்.அவனின் காலங்கள் கடுமையானவை, அடிக்கடி மோதல்களும் இன்னபிற அட்டகாசங்களும் நடந்தவை, வளமான பஞ்சாப் ஆப்கானியரின் வேட்டைகாடாயிற்றுகோரியில் தொடங்கி, தைமூர் நாதிர்ஷா என யார் யாரெல்லாமோ வந்தார்கள் […]

கொலம்பியாவில் ஒரு பூனை அட்டகாசமாக ஒரு உயிரை காத்திருக்கின்றது

கொலம்பியாவில் ஒரு பூனை அட்டகாசமாக ஒரு உயிரை காத்திருக்கின்றது சில விலங்குகள் அபூர்வமாக பிறக்கின்றன அவற்றுக்கு சில விஷேஷித்த சக்திகள் வருகின்றன. மாடு, நாய், யானை, பூனை, குரங்கு என சில மிருகங்களுக்கு சில அபூர்வ உணர்வுகள் இருக்கின்றன‌ இது முன் ஜென்ம தொடர்ச்சி என இந்துமதம் சொல்லும், மற்ற மதங்கள் அம்மிருகங்கள் ஆசி பெற்றவை என்பதோடு நிறுத்தும் அமெரிக்காவில் அப்படி ஒரு பூனை மாடியில் தவழ்ந்துகொண்டிருந்த குழந்தை மாடிபடிகளை நோக்கி செல்வதை அவதானித்து ஓடிவந்து தடுத்து […]

மகராஷ்டிர அரசியல் நெருக்கடி வேறு பாதைக்கு செல்கின்றது

மகராஷ்டிர அரசியல் நெருக்கடி வேறு பாதைக்கு செல்கின்றது சிவசேனாவினை தாங்கிபிடிக்கும் அவசியம் தனக்கு இல்லை என கருதுகின்றது பாஜக, அவர்களாக வந்து நம்மை ஆதரிக்கட்டும் இல்லாவிட்டால் அவர்களுக்கும் வேறுவழியில்லை என கணகிடுகின்றது சரத்பவாரை முதல்வராக்க சோனியா விரும்பவில்லை, பவார் முதல்வராக நாம் கட்சி நடத்துகின்றோமா என்ன? என்பது அவர் கணக்கு இப்படி தேசிய கட்சிகள் இரண்டும் ஒதுங்கி கொள்ள மாநில கட்சிகளான சிவசேனாவும், சரத்பவார் கட்சியும் ஒருவர் முதுகில் ஒருவர் ஏற ஏதோ பேசி பார்க்கின்றனர் போகிற […]

காரணம் உங்களுக்கே தெரியும்

தீபாவளிக்கு பிந்தைய 15ம் நாள் கார்த்திகை பூர்னிமா வழக்கமான உற்சாகத்தை விட இப்பண்டிகை வட இந்தியாவில் இது மகா உற்சாகமாய் கொண்டாட படுகின்றது, அதுவும் அயோத்தியின் சரயு நதிபக்கம் கூடுதல் உற்சாகம் காரணம் உங்களுக்கே தெரியும்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications