தேசத்துக்கான கிகிச்சை நடந்த நாள்
கறுப்பு பண ஒழிப்பு என ஆளாளுக்கு பலர் விமர்சித்தாலும் அதன் பின்புதான் இந்நாட்டின் உண்மையான பொருளாதாரம் விளங்க தொடங்கிற்று வெற்று பிம்பத்திலும் ஊதிபெருக்கபட்ட பொருளாதார தோற்றத்திலும் இருந்த மாயையில் இருந்த இந்தியாவினை இந்நாளே தோலுரித்து காட்டிற்று இந்த நாளுக்கு முன்புவரை வங்கிகளின் உண்மை நிலை தெரியாது, பொருளாதார தூண்களான பெரும் முதலைகளின் உண்மை நிலை தெரியாது யாருக்கு எவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது எனவும் தெரியாது, தொண்டு நிறுவணங்களின் முண்டுக்குள் இருந்த பணம் தெரியாது கருப்பு பண […]