இந்த வியாபார கூட்டம் பைத்தியகார கூட்டமோ என்னமோ?
இந்த வியாபார கூட்டம் பைத்தியகார கூட்டமோ என்னமோ? சீப்பை ஒளித்துவைத்தால் திருமணம் நின்றுவிடுமா? இல்லை பேனா மூடி தொலைந்துவிட்டால் மளிகை கடை மூடபடுமா? விஜய் சேதுபதி இல்லை என்றாலும் இன்னொருவன் இந்த விளம்பரத்தை செய்வான், அட அவனே இல்லை என்றாலும் மண்டி மக்களை தனாக சென்றடையும் ஒருவேளை போராடுவதாக இருந்தால் மண்டி அலுவலகம் எங்கிருக்கின்றதோ அங்கு சென்று போனை உடைத்து போராடவேண்டும் அதுவுமில்லை டிஜிட்டல் தராசு வந்து இரும்பு தராசும் படிகல்லும் காணாமல் போய் அந்த தொழிலே […]