இந்தியா அதில் இணையாது
Regional Comprehensive Economic Partnership (RCEP) ‘ஆர்செப்’ எனப்படும், 16 நாடுகள், சீனா ஜப்பான் தென்கொரியா ஆஸ்திரேலியா என கிழக்காசிய நாடுகள் 16 அடங்கிய பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பில் இணையும்படி கேட்டுகொள்ளபட்டதை மோடி மறுத்து இந்தியா அதில் இணையாது என சொல்லிவிட்டார் ஒருவகையில் அது நல்லதும் கூட 1990களில் மன்மோகன் சீர்திருத்தம் என்ற பெயரில் தாராளமயத்தினை அனுமதித்தார், எல்லோரும் எதிர்த்தனர் ஆனால் அவரும் சிதம்பரமும் கண்டுகொள்ளவில்லை, விளைவு விலைவாசி எகிறி என்னவெல்லாமோ நடந்து நாட்டின் பணவீக்கம் […]