பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிவசேனாவுக்கும் பாஜகவுக்குமான மோதல் முற்றுகின்றது

சிவசேனாவுக்கும் பாஜகவுக்குமான மோதல் முற்றுகின்றது, இனி சரத்பவார் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்கும் போல் தெரிகின்றது ஆனால் அதுவும் நிலைக்குமா என்றால் சிக்கலே, மத்தியில் பாஜகவினை வைத்துகொண்டு இங்கு ஆட்சி நடத்துவது சிரமம் அதுவும் ராமர்கோவில் உட்பட பல தீர்ப்புகள் வரும் நிலையில் சிவசேனா கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதும் சிரமம் இந்த கணக்கில் தவிக்கின்றது சிவசேனா பாஜகவோ நாம் ஆளும் இரும்பு கட்சி, எக்கு கட்சி நம்மிடம் இவர்கள் பணிந்து போனால் என்ன? என்ற […]

இது இந்தியாவுக்கு ஒருவகை அவமானமே

டெல்லி மகா மோசமான சூழலை எதிர்கொண்டிருக்கின்றதது, உலக அரங்கில் இது இந்தியாவுக்கு ஒருவகை அவமானமே கடும் புகைமூட்டத்தால் காற்று மாசுபாடும் விமானங்களே திணறும் நிலைக்கு சென்றிருக்கின்றது நீர்வளம் உட்பட்ட பல காரணங்களுக்காக டெல்லியினை சுற்றி உருவாகியிருக்கும் தொழிற்சாலைகளே இதற்கு காரணம் அவற்றை நாடு முழுக்க பரவாலாக்குதல் மற்றும் கடுமையான காற்று மாசு சட்டத்தை இறுக்குதல் அன்றி இனி டெல்லியினை காப்பாற்ற முடியாது, இதற்காக தலைநகரை மாற்றமுடியாது அதனால் தொழிற்சாலைகளை நாடு முழுக்க பரவலாக்க வேண்டும் இன்னொரு விஷயம் […]

அக்கா, என்ன இது?

அக்கா, என்ன இது? இந்த ட்ரெஸ் காவி ட்ரெஸ், நம்ம தோஸ்த் ஸ்டாலின் ஜி கோபட்டுருவாரு….. பிளாக் ட்ரெஸ் அல்லது ஒயிட் ட்ரெஸ் போடு..டமில்நாட்ல அதுதான் ட்ரெஸ் கோடாம்..தம்பி அது சுமங்கலி கட்ட கூடாது, இங்க பிச்சிருவாங்க‌ஓ, சேட் அப்படின்னா யெல்லா கலர் கட்டு இல்லண்ணே டமிட்ல்நாட்ல நம்ம 10 தொகுதியில‌ இடைதேர்தல் வந்திரும்..”

வட இந்தியா முழுக்க காவல்களை பலபடுத்துகின்றார்கள்

வட இந்தியா முழுக்க காவல்களை பலபடுத்துகின்றார்கள், ராமர் கோவில் தொடர்பான இறுதி தீர்ப்பு வந்தவுடன் அதற்கு ஆதரவாகவோ இல்லை எதிராகவோ கிளம்பகூடாது என இன்னொரு உத்தரவுடன் வருகின்றார்கள் மிகபெரும் பதற்றமான நிலையினை இந்தியா தாண்டும் நேரம் நெருங்குவது போல் தெரிகின்றது, தீர்ப்பு எதுவாயினும் தேசம் அமைதியாய் கடந்துவரட்டும்

போதும் நிறுத்துங்கள்

போதும் நிறுத்துங்கள் நானே கருப்பு துண்டில் இருந்து மஞ்சள் துண்டுக்கு வந்தவன், ஏன் மஞ்சளுக்கு வந்தேன்? பெரியார் மஞ்சள் மண்டி வைத்திருந்தார் என்பதலா? இல்லை மஞ்சளும் காவியுமே ஞானிகளின் அடையாள‌ம், பழந்தமிழரின் செழுமையின் சின்னம், மஞ்சளுக்கு மாறியபின்பே 15 ஆண்டுகள் மத்திய அரசை ஆட்டிவைத்தேன், தீரா திரவியம் சேர்த்து வைத்தேன் நான் அரசியல் ஞானி அதனால் மஞ்சள் துண்டுக்கு மாறினேன், ஞானிகளுக்கெல்லாம் ஞானியான வள்ளுவனுக்கு காவி உடை உடுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும் அறிவாலயத்துக்கு என்ன […]

குங்குமமும் காவியும் கொண்டாடபட வேண்டிய வர்ணங்கள்

காவி நிறம் என்பது ஏதோ தொடகூடா நிறம் என்பது போலவும் அருவருப்பானது என்பது எனவும் பலர் பேசிகொண்டிருப்பது அவர்களை நினைத்தால் பாவமாக இருகின்றது இந்த இமயமலை என்பதுதான் இந்துமதத்தின் பிறப்பிடம், கயிலாய மலை அங்குதான் உள்ளது, ரிஷிகளும் ஞானிகளும் அங்கிருந்துதான் கிளம்பி வந்து அந்த தத்துவத்தை சொன்னார்கள் அகத்தியரும் முருகனும் அப்படித்தான் தென்னகம் வந்தார்கள் சரி அவர்கள் தென்னகம் வந்தால் இமயமலையின் மறுபக்கம்? ஆம் அங்கேதான் இருக்கின்றது சுவாரஸ்யம், திபெத் மங்கோலியா சைனா என எல்லா இடமும் […]

குருநாணக் என்பவரை அடிக்கடி நினைத்து பார்க்க வேண்டி இருக்கின்றது

அந்த குருநாணக் என்பவரை அடிக்கடி நினைத்து பார்க்க வேண்டி இருக்கின்றது நிச்சயம் அந்த மனிதன் அறிவாளியும் தீர்க்க தரிசியுமாய் இருந்திருக்கின்றான், ஒரு நாகரீக சமூகத்தை பெருந்தன்மையான சமூகத்தை உருவாக்க துடித்திருக்கின்றான் அவனுக்கு தெரிந்த வரையில் சீக்கியம் எனும் அருமையான மதத்தை சமைத்துவிட்டு சென்றிருக்கின்றான். அவனின் காலங்கள் கடுமையானவை, அடிக்கடி மோதல்களும் இன்னபிற அட்டகாசங்களும் நடந்தவை, வளமான பஞ்சாப் ஆப்கானியரின் வேட்டைகாடாயிற்று கோரியில் தொடங்கி, தைமூர் நாதிர்ஷா என யார் யாரெல்லாமோ வந்தார்கள் அடித்தார்கள் கடைசியில் மொகலாயரிடமும் சிக்கினார்கள் […]

இந்திய அரசு அடித்து ஆட ஆரம்பித்துவிட்டது

இந்திய அரசு அடித்து ஆட ஆரம்பித்துவிட்டது. பிரிக்கபட்ட காஷ்மீரின் படம் என ஒன்றை வெளியிட்டுள்ளது இது பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் உள்ளடக்கியிருக்கின்றது பாகிஸ்தானோ அய்யயோ இது அநீதி, அநியாயம் என ஒப்பாரியினை தொடங்கிவிட்டது ஆனால் கண்டுகொள்ளத்தான் யாருமில்லை, பாகிஸ்தானின் சீமான் என அறியபடும் அந்த ரயில்வே அமைச்சர் இன்னும் வாய்திறக்கவில்லை திறந்தால் சுவாரஸ்ய காமெடிகள் ரெடி இந்த வரைபடத்தில் சீனா ஆக்கிரமித்த காஷ்மீரும் உண்டு, ஆனால் அவர்கள் இந்தியா வெளியிட்டுள்ள படத்தை பார்த்தால் புலம்ப மாட்டார்கள் மாறாக […]

சிரியாவில் தற்போது சிறிய அமைதி நிலவுவது நல்ல விஷயம்

தீரா போராட்டங்களாகிவிட்ட இடங்கள் சில, அதில் ஹாங்காங்கு ஈராக்கும் வெனிசுலாவும் சிலியும் வருகின்றன‌ ஹாங்காங் நிலமை வேறு, அவர்களுக்கு போராட்டம் என்றாலும் உணவுக்கோ பணத்துக்கோ சிக்கல் இல்லை வரவேண்டியது சரியாக வருகின்றது ஆனால் ஈராக்கும் வெனிசுலாவும் எண்ணெய் வளம் மிக்கவை, அவற்றின் வரமும் அது சாபமும் அதுவே ஈராக்கிய வன்முறைகள் உணவுக்காய் நடப்பவை, அமெரிக்காவின் மறைமுக கரத்தை உடைக்க ஈரானும் ஈராக்கும் சேர்ந்து நடத்தும் நாடகங்கள் சிரியாவில் இருந்து கிளம்பி ஈராக்கில் நிரந்தரமாக தங்க முயல்கின்றது அமெரிக்கா, […]

இந்த திருக்கோலத்தையே தமிழகம் கண்டிருக்கும்

ஒருவேளை அன்றே சென்னை மாகாண காங்கிரஸில் தலைவர் பதவி கொடுத்து அடுத்த சென்னை மாகாண முதல்வரே நீர்தான் ஏன் சுதந்திரம் பெற்றால் தலைவரே நீர்தான் என அன்றைய காங்கிரசார் வழிவிட்டிருந்தால் இந்த திருக்கோலத்தையே தமிழகம் கண்டிருக்கும் (இது நாம் உருவாக்கிய கிராபிக்ஸ் அல்ல, நெட்டில் உலாவும் வழியில் கீழே கிடந்து எடுத்தது)

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications