அய்யா, அதை இப்படித்தான் சொல்ல வேண்டும்
அவரு கலைஞர் புள்ள, ஆனால் நாம் தான் திருத்தி கொடுக்க வேண்டும் அய்யா, அதை இப்படித்தான் சொல்ல வேண்டும் “ஏடுகள்,ஊடகங்கள் திராவிடத்தை சாய்க்க வந்த கோடரி காம்புகள் பார்ப்பானிய பத்திரிகைகள் திமுக பயந்துவிட்டதாக செய்திகளை வெளியிடுகின்றன, இது முழுக்க முழுக்க ஆரிய சதி. திராவிட பகுத்தறிவு கொள்கை போராட்டம் முடக்கபட்டுவிட்டதாக மக்களை நம்ப வைக்க அவை திட்டமிடுகின்றன, திமுக அதன் சுயமரியாதை, பகுத்தறிவு வழியில் உறுதியாய் செல்லும் என்பது தமிழகம் அறியாததல்ல…” (சட்டசபையில் பழன்னிச்சாமியிடம் தோற்று சட்டை […]