அமித்ஷாவின் தாய் மொழி குஜராத்தி
என்ன இருந்தாலும் அமித்ஷாவின் தாய் மொழி குஜராத்தி என்பது கவனிக்கத்தக்கது அதையும் மீறித்தான் நாட்டிற்கு ஒரு பொது மொழி வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்
சுத்தமான இந்து இந்தியன்….
என்ன இருந்தாலும் அமித்ஷாவின் தாய் மொழி குஜராத்தி என்பது கவனிக்கத்தக்கது அதையும் மீறித்தான் நாட்டிற்கு ஒரு பொது மொழி வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்
தமிழகத்தில் எல்லா மதமும் இருக்கலாம் ஆனால் இந்துமதம் மட்டும் இருக்கக்கூடாது காரணம் இந்துமதம் தமிழகத்தை இந்தியாவோடு இணைத்து விடும் அப்படியாக இங்கு எல்லா மொழியும் பேசலாம் படிக்கலாம் ஆனால் இந்தி மட்டும் படிக்கக்கூடாது ஏனென்றால் இந்தி தமிழரை இந்தியாவோடு இணைத்து விடும் இந்த திராவிட அழிச்சாட்டிய கோஷ்டிகளின் இந்தி எதிர்ப்பு மற்றும் இந்து எதிர்ப்பு தத்துவங்களின் நோக்கம் இதுவே
சீனாவின் ஷாங்காய் முதன் ஷின் ஜின் வரை, பிலிப்பன்ஸில் , சிங்கப்பூரில், மலேஷியாவில் ஜப்பானில் தென்கொரியாவில், தைவானில் ஐடி பார்க் கொண்டுவந்தது எந்த நாட்டு கலைஞர் என தெரியவில்லையே? ஹூண்டாய் காரின் மிகபெரும் உற்பத்தி சாலை தாய்லாந்தில் உண்டு , இந்தோனேஷியாவில் கூட சில பிரிவுகள் உண்டு, அங்கெல்லாம் முக ஸ்டாலின் கொண்டு வந்திருக்கலாம் போர்டு கம்பெனி உலகின் பெரும்பான்மை நாடுகள் எல்லாவற்றிலும் உண்டு, இப்பொழுது உற்பத்தியினை நிறுத்திவிட்டார்கள் ஏன் நிறுத்தினார்கள் என்பது புரியாமல் இருந்தது, இப்பொழுதுதான் […]
ரஷ்யா தன் எஸ் 400 சிஸ்டம் ஒரு ஆண்டில் இந்தியாவுக்கு வழங்கபடும் என தெரிவித்த நிலையில் எஸ் 500ம் தயாராக இருப்பதாக அறிவிக்கின்றது எஸ் 300 சிஸ்டம் சிரியாவில் இருக்கின்றது, எஸ் 400 துருக்கி மற்றும் சீனாவில் நிற்கின்றது, விரைவில் ஈரான் மற்றும் இந்தியாவுக்கு வரலாம் இந்தியா நிச்சயம் ஈரான் அவர்கள் லட்சியம் இப்பொழுது எஸ் 500 எனும் மேம்படுத்தபட்ட சிஸ்டத்தை தயார் செய்துவிட்டதாக சொல்லும் ரஷ்யா அதை சீனாவுக்கு கொடுக்கும் போல் தெரிகின்றது இந்த எஸ் […]
வாக்குக்காக அரசியலில் எதுவும் பேசுவார்கள், அதுவும் தேர்தல் நெருங்கிவிட்டால் கேட்கவே வேண்டாம் இதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல அமெரிக்கா என்றால் ரஷ்யா சீனா என சீறும், பாகிஸ்தானுக்கு ஒரே ராகம் காஷ்மீர், ஈரானுக்கு இஸ்ரேல், ஜப்பானுக்கு ரஷ்யா என காட்சிகள் உலகெல்லாம் அதிகம் தமிழ்நாட்டில் திமுகவுக்கு திராவிடம் மாநிலசுயாட்சி என சில பிராண்டுகள், அதிமுகவுக்கு ஊழல் கருணாநிதி, கன்னடத்துக்கு காவேரி, இந்தியாவில் பாஜகவுக்கு ராமர் கோவில், பாகிஸ்தான் என ஏகபட்ட உதாரணம் உண்டு இஸ்ரேலுக்கு சந்தேகமின்றி […]
அவர் பெயர் குட்வின் செல்லுலாய்ட், அமெரிக்க வாசி 1850களில் பல அமெரிக்கர்கள் கண்டுபிடிப்பு புரட்சியில் ஈடுபட்டிருந்தபொழுது தானும் எதனையாவது கண்டுபிடிக்காவிட்டால் மதிக்கமாட்டார்கள் என மண்டையினை உருட்டிகொண்டிருந்தார் நாம் காணும் கனவுகள் நினைவுகளில் இருக்கும், காட்சிகள் நினைவுகளில் இருக்கும் ஆனால் நம்மை தவிர யாரும் அவற்றை பார்க்க முடியாது இந்த மனிதருக்கு நாம் பார்க்கும் காட்சியினை அப்படியே நிறுத்தி வைத்தால் எல்லோரும் எப்பொழுதும் பார்க்கலாமே என சிந்தனை வந்தது அதில் உருவானத்தான் புகைபட சுருள், அதை இவர்தான் உருவாக்கினார் […]
அமைச்சர் பியூஸ் கோயலின் ஐன்ஸ்டீன் காமெடி வைரலாகி உலக கவனம் பெற்றுவிட்டது அதிமுக அமைச்சர்களும் , திமுக தலமையும் தமிழில் தமிழ்நாட்டில் காமெடி செய்வதால் உலகபுகழ் அடையவில்லை ஆனால் டெல்லியில் உளறியதால் அமைச்சர் கோயல் உலகபுகழ் பெற்றுவிட்ட்டார் புவிஈர்ப்பு விசையினை கண்டறிந்தது ஐன்ஸ்டின் என அவர் சொன்னது உலக கலாய்ப்பாகிவிட்டது அப்படியா அவரா கண்டறிந்தார்? வேறு யாரெல்லாம் என்னவெல்லாம் கண்டறிந்தார் சொல்லுங்கள் என அவரை கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள் பாஜக அமைச்சர்களுக்கு நாக்கில் சனி, நல்ல பரிகாரம் செய்துவிட்டு […]
இந்த சவுக்கு சங்கர் என்பவர் என்னமும் எழுதட்டும் ஆனால் நாட்டின் பிரதமரான மோடியினை “டேய்.. போடா.. வாடா.. அவனே.. இவனே..” என சொல்வது சரியல்ல மிக மிக தரம்தாழ்ந்த வார்த்தைகளை பிரயோகிப்பதும் கொஞ்சமும் சரியல்ல.. பிரதமர் யாராக இருந்தாலும் அந்த பதவிக்கான மரியாதையினை கொடுத்தாக வேண்டும். எங்கே முக ஸ்டாலினை அவர் “டேய் , வாடா ..போடா” என சொல்லட்டும்? பழனிச்சாமியினை “டேய் பழனி..” என சொல்லட்டும்? கனிமொழியினை அடியே கனிமொழி நில்லடி, சொல்லடி என சொல்லட்டும்? […]
நாம் தமிழர் கோஷ்டியின் மகளிர் பிரிவு ஓணம் கொண்டாடியிருக்கும் போல… இம்மாதிரி சிந்தனைகள் அவர்கள் அறிவினை தவிர வேறெங்கும் உதிக்காது.. எனினும் கருப்பு சட்டையினை பார்த்தால் திக கோஷ்டிகள் மேலும் சந்தேகம் வலுக்கின்றது
We would like to show you notifications for the latest news and updates.