யாரும் முதல் முயற்சியிலே வென்றவர்கள் இல்லை
விண்வெளி தரவுகளை எடுத்து பாருங்கள், யாரும் முதல் முயற்சியிலே வென்றவர்கள் இல்லை வார்ன் பிரவுண் காலத்திலே அமெரிக்கா தடுமாறியது, சோவியத் யூனியன் ஒரு காலத்தில் விரக்தியில் இருந்தது தன் பிரசித்தி பெற்ற மிர் கலத்தையே நொறுக்கி தள்ளியது ரஷ்யா அமெரிக்காவின் ஸ்கைலேப் வகையெல்லாம் சந்தி சிரித்த விஷயம் ஆம் அவர்கள் 1950களிலே பாய ஆரம்பித்தார்கள், நாம் 30 வருடம் கழித்துத்தான் களத்துக்கு வந்தோம் 30 வருட இடைவெளிக்கு பின் வந்தும் இன்று அவர்களை விட 3 மீட்டர்தான் […]