பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இறங்கிவிட்டது இஸ்ரேல்

முழு போருக்கான ஆயத்த வேலை அல்லது ஆபத்தை தடுக்கும் முயற்சிகளில் இறங்கிவிட்டது இஸ்ரேல் அதாவது எந்நேரமும் ஈரான் அமெரிக்க போர் தொடங்கலாம், அப்படி தொடங்கும் பட்சத்தில் ஈரானின் குறி அமெரிக்கா அல்ல இஸ்ரேல் என்பது அதற்கு நன்கு தெரிந்த விஷயம் நிச்சயம் ஈரானின் விமானமோ ஏவுகனையோ கப்பலோ நீர்மூழ்கியினை தாக்கினால் இஸ்ரேலால் சமாளிக்கலாம் காரணம் ஈரான் தொலைவில் இருக்கும் நாடு ஆனால் உண்மையான ஆபத்து இஸ்ரேலை அடுத்திருக்கும் சிரியா ஈராக் மற்றும் லெபனானில் இருக்கும் ஈரானியஆதரவு இயக்கம் […]

அமெரிக்காவில் முதல்வர் பழனிசாமி

அமெரிக்காவில் முதல்வர் பழனிசாமி : பால் பண்ணைப் பூங்காவைப் பார்வையிட்டார் அமெரிக்காவில் லிட்டர் அளவு அல்ல காலன் அளவீடு , 1 காலன் என்பது அங்கு 3.7 லிட்டருக்கு சமம் 1 காலன் பாலின் விலை 3.50 டாலர் என்கின்றார்கள், அதாவது கிட்டதட்ட 4 லிட்டர் பாலின் விலை 3.50 டாலர். 260 இந்தியரூபாய் இனி பழனிச்சாமி என்ன சொல்வார் தெரியுமா? அமெரிக்காவிலே ஒரு லிட்டர் பாலின் விலை சராசரியாக 60 ரூபாய், எங்கள் ஆட்சியில் இங்கு […]

உண்மையான வாளும் கேடயமும்

தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி முரசொலியில் வாள், கேடயம் என எழுதிகொண்டே இருப்பார் ஆனால் ஒரு நாளும் அது எப்படி இருக்கும் என சொன்னதும் இல்லை, நம்மிடம் காட்டியதுமில்லை உண்மையான வாளும் கேடயமும் இப்படித்தான் இருக்குமோ? ஆத்தாடி…

நியாயம் கலந்த நடவடிக்கை

அசாமில் இருந்து யாரும் விரட்டி அடிக்கபடமாட்டார்கள் ஆனால் முறையாண ஆவணமில்லாதோர் உடனே ஆவணங்களை பெற்று சட்ட ஒழுங்குக்கு உள்ளே வரும்படி மத்திய அரசு அசாமிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது அவர்களை பட்டியலிலிருந்து விடுபட்டோர் என மிக சரியான வார்த்தையினை சொல்லியிருப்பதன் மூலம் அங்கு நடைபெறும் என எதிர்பார்த்த மனுகுல நெருக்கடியினை தவிர்த்திருக்கின்றது நல்லதே நடக்கின்றது, மத்திய அரசின் மனிதாபிமான நியாயம் கலந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாயிற்று

பிரபாஸின் சாஹோ

சமீபத்தில் வந்த பிரபாஸின் சாஹோ திரைப்படம் பிரான்ஸில் சர்ச்சையினை கிளப்பிவிட்டது அதாவது அது பிரான்ஸ் படமான லார்கோ வின்ஞ் படத்தின் காப்பி என அதன் இயக்குனர் ஜெரோம் சொல்லியிருந்தார் தனக்கே உரித்தான நக்கலில் சொல்லியிருந்தார் “நான் இந்தியாவுக்கு சென்றால் எனக்கு பெரும் எதிர்காலம் இருக்கலாம், ஏனெனில் என் பிரெஞ்ச் படத்தை இந்தியர்கள் எடுப்பதை விட நானே எடுக்கலாமே” என டிவிட் செய்திருந்தார் இதை கண்ட தெலுங்கு சினிமா உலகம் அவமானத்தில் நெகிழ்கின்றது, விஷயம் 100% உண்மை என்பதால் […]

ஸ்டாலின் விஜய் திடீர் சந்திப்பு

ஸ்டாலின் விஜய் திடீர் சந்திப்பு ஒரு காலத்தில் ராமசந்திரன் எனும் நடிகனை வைத்து ஆட்சிக்கு வந்தது திமுக, ஒரு நாள் தூக்கத்திலிருந்து விழித்த ராமசந்திரன் உங்கள் கொள்கையா என் முகமா? பார்த்துவிடலாமா என சொல்லி கிளம்ப, அவர் இருக்கும் வரை திமுக தலைகாட்ட முடியவில்லை அதன் பின் ராமசந்திரன் காலம் முடிந்தபின்பு அதுவும் அக்கட்சி உடைந்தபின்பே ஆட்சிக்கு வந்தது, அதன் பின் ஒரு நடிகையிடம் தோற்றது பின் ரஜினி எனும் நடிகனின் முகத்தை வைத்து ஆட்சிக்கு வந்தது […]

நாம் காத்துவந்த ரகசியத்தை உலகுக்கு சொல்லும் நேரம் வந்தாயிற்று

இதுநாள் வரை நாம் காத்துவந்த ரகசியத்தை உலகுக்கு சொல்லும் நேரம் வந்தாயிற்று ஆம், நாம் ஏன் சங்கி ஆனோம். இந்துமதம்பால் பெரும் அபிமானி ஆனோம் என்றால் இதனால்தான். இதோ எங்கள் அபிமான தலைவி தான் ஒரு இந்து என்பதையும், தன் வீட்டில் விநாயக சதுர்த்தி கொண்டாடபட்டதையும் சொல்லி உலகத்தாரை வாழ்த்துகின்றார். இஸ்லாமியரான தலைவியே இந்துமதத்தை பின்பற்றி இந்துவாய் வாழும் பொழுது சங்கம் பின்பற்றாவிட்டால் எப்படி? தலைவி சொன்னால் ஐ.எஸ் இயக்கத்திலே சேரும் சங்கம், தலைவிக்க்காய் தாய் மதம் […]

மொட்டையா விடுமுறை வாழ்த்து

தம்பி, உலகத்துலே எதுக்கு விடுமுறைண்ணு சொல்லமா மொட்டையா விடுமுறை வாழ்த்து சொல்றது நம்ம கம்பெனிதான் அட ஆமால்ல, அப்போ இனி பண்டிகை பெயரை சொல்லி விடுமுறைண்ணு சொல்லிருவோமா? இல்ல தம்பி, பகுத்தறிவு பல்லிளிச்சிரும். வேணும்ணா ஒவ்வொரு சனி, ஞாயிறும் விடுமுறை தின வாழ்த்துண்ணு சொல்லிட்டே இருங்க‌ சரிங்க ஐயா, திடீர்னு இந்த பெரிய பதவில இருக்குறவங்க / இருந்தவங்க செத்துட்டா அரசாங்கத்துல விடுமுறை விடுவாங்க, அப்பவும் விடுமுறை தின வாழ்த்துண்ணு சொல்லிருவோம், நான் கலைஞரோட புள்ள..

அவர்களும் அவர்கள் சுற்றுசூழல் கவலையும்..

அனுதினமும் கடலில் எவ்வளவோ கச்சா எண்ணெயும் இயற்கை எரிவாயுவும் எடுக்கின்றார்கள், வியாபரம், வணிகம் வர்த்தகம் என ஓடும் கப்பல்கள் எப்படி எல்லாமோ கடலை மாசுபடுத்துகின்றன‌ அணுவுலை வெளியேற்றும் மிக கொதிக்கும் கழிவுநீர் கடலில் கொட்டபடுகின்றது ஏன் ஏராளமான நாடுகள் ரகசிய அணுசோதனை மற்றும் கண்ணிவெடி ஏவுகனை சோதனை என கடலை மாசுபடுத்துகின்றன, அதை விட கொடுமை அணுகழிவுகளை கடலில் வீசுவது மனிதனின் பிளாஸ்டிக் கழிவுகளின் கூடாரமாக கடல் மாறிகொண்டிருக்கின்றது, நடுகடல் என்பது சர்வதேச குப்பை தொட்டியாகி அது […]

உபிக்கள் கவலை

தமிழிசை தெலுங்கானா கவர்னராகிவிட்டால் தமிழ்நாட்டுக்கு என்ன ஆக போகின்றது : உபிக்கள் கவலை திமுக 15 ஆண்டுகாலம் மத்தியில் இருந்தபொழுது தமிழ்நாட்டுக்கு என்ன ஆனதோ அதைவிட நிச்சயம் அதிகமாக ஏதாவது ஆகும்..