காஷ்மீரை தொடர்ந்து அசாமில் கவனம் குவிகின்றது
காஷ்மீரை தொடர்ந்து அசாமில் கவனம் குவிகின்றது, காஷ்மீரில் முழு அமைதியினை நிலைநாட்டு நெருப்பாற்றை தாண்டிவிட்ட பாஜக அரசு அசாமில் மிக கடுமையான சவாலை சந்திக்கின்றது அதாவது அசாமில் ஏகபட்ட வங்கதேச மக்கள் உண்டு அவர்கள் இஸ்லாமியர் என்பது கூடுதல் விஷயம் அவர்கள் 1971க்கு முன்பு அதாவது வங்கபோருக்கு முன்பு முறைபடி இங்கு வந்திருந்தால் சிக்கல் இல்லை, வம்சம் வம்சமாக வாழ்ந்திருந்தால் சிக்கல் இல்லை ஆனால் 1971க்கு பின்பு வந்தவர்கள் அவர்களுக்கு பிறந்தவர்கள் முறையான ஆவணம் இல்லாதவர் எல்லோரும் […]