கோவையில் சில கொடிய தீவிரவாதிகள்
கோவையில் சில கொடிய தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வரும் செய்திகள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன அவளை பிடித்து தலையில் கட்ட சொல்லி சிவனிடம் கேட்டோம், கழுத்தில் கட்டசொல்லி மன்றாடினோம் இது நிச்சயம் அதிர்ச்சி, காஷ்மீர் விவகாரத்து எங்காவது ஏதாவது எதிரொலி கேட்டே தீரும், ஆனால் எங்கு என்பதுதான் எல்லோரும் மனதால் கேட்கும் மில்லியன் டாலர் கேள்வி அது கோவையா என்றால் மனம் நடுங்கத்தான் செய்கின்றது எனினும் நம் காவல் அமைப்புகள்மேல் பெரும் நம்பிக்கை இருப்பதால் மனம் கொஞ்சம் நிம்மதியடைகின்றது […]