பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பயப்படாத கோவாலு

பயப்படாத கோவாலு, அப்படி ஒரு ஆட்சி வந்தாலும் விபச்சார தடுப்பு இலாக்கா உங்களுக்குத்தான் என்கின்றார்கள். நாட்டின் மொத்த விபச்சார் கும்பல் தகவலும் அவற்றின் இயக்கமும் உங்கள் ஒருவருக்குத்தான் தெரியுமாம், அதனால் தேச நலனுக்காக உங்களை விபச்சார தடுப்பு பிரிவில் பயன்படுத்தும் திட்டமும் உண்டாம்..

இலுமினாட்டி இம்சைகள்

இலுமினாட்டி இம்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை, உலகமே அதனை கடந்து வந்து 100 வருடம் ஆயிற்று , தமிழத்தில் இப்பொழுதுதான் சலசலப்பு , அவ்வளவு முன்னேற்றமான தமிழகம் இது. இந்த இலுமினாட்டி என்றால் என்ன? அன்றைய ஐரோப்பா மக்களை சிந்திக்கவோ, யோசிக்கவோ விடவில்லை. பிரபுக்கள் ஒரு பக்கமும், அதற்கு மேல் கிறிஸ்துவ மதவாதமும் மக்களை அடக்கி வைத்தன, அவர்களை சிந்திக்கவே விடவில்லை. இந்நிலையில்தான் அவர்களுக்கு அறிவு ஒளி கொடுக்க சிலர் ரகசியமாக இயங்கினார்கள், லத்தீன் மொழியில் இலுமினாட்டி (Illuminate) […]

கண்டால் சொல்லவும்

காவேரியில் தண்ணீர் வரவில்லை என போராட்டம் செய்து ஒருவனை எரித்தே கொன்றது சீமான் கோஷ்டி இன்னொரு கோஷ்டி ஐபில் ஆட்டத்தின் அரங்கில் போலீஸ்காரரை அடித்தது அய்யாகண்ணு கோஷ்டி டெல்லியிலே அம்மணமாக நின்று சன்பாத் எடுத்தது. இந்த சீமான், பாரதிராஜா, அமீர், அந்த அய்யாகண்ணு கோஷ்டி எல்லாம் கோவணத்துடன் இப்பொழுது கல்லணை அருகே வயலில் உழுதுகொண்டிருப்பதை யாராவது கண்டீர்களா? கண்டால் சொல்லவும் இல்லாவிட்டால் அவர்களை அடித்து இழுத்து வந்து வரப்பு வெட்ட வைக்க வேண்டும்

ஆரம்பிச்சுடானுக….

ஆரம்பிச்சுடானுக…. சரி ஊர்வலம் போய்விட்டு ஒழுங்காக அந்த சிலைகளை கடலில் கரைக்க வேண்டும், கரையாவிட்டால் உடைக்க வேண்டும் பெரியார் மட்டுமல்ல அவரின் சீட கோடிகளான அண்ணா, கலைஞர் சிலையினையும் இப்படி சுமந்து சென்றுவிட்டு இறுதியில் உடைத்து போட தயரா? சிலை ஊர்வலத்தினை கண்டித்து சிலை சுமந்து செல்லுதல் பகுத்தறிவு எனப்படுமாம் இப்படிபட்ட பைத்தியகாரதனமான பகுத்தறிவினை எங்காவது கேள்விபட்டதுண்டா யுவர் ஆணர்?

பிராமணரின் தமிழ் சரியில்லை

பிராமணரின் தமிழ் சரியில்லை அதனால் அவர்கள் தமிழரே இல்லை : திமுக தும்பிகள் முக ஸ்டாலினை விட அவர்கள் நன்றாகத்தான் தமிழ் பேசுகின்றார்கள் போங்கடா டேய்.. திமுகவினரின் தமிழை விட அவர்கள் தமிழ் நன்றாகத்தான் இருக்கின்றது

கடும் பாதுகாப்புகள் விதிக்கபட்டிருக்கின்றன‌

காஷ்மீர் விவகாரத்திற்காக தீவிரவாதிகள் இந்தியா மேல் பெரும் தாக்குதல் அல்லது விமான கடத்தல் போன்றவற்றை மேற்கொள்ள திட்டமிட்ட செய்தி வந்த நிலையில் மேற்கு இந்தியாவில் ஆடும் இந்திய அணி வீரர்களை கடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிகின்றன‌ கடும் பாதுகாப்புகள் விதிக்கபட்டிருக்கின்றன‌ தொடர் தோல்விகளால் பாதிக்கபட்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ்காரர்களே இந்திய வீரர்களை கடத்திவிடவும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது

சீக்கிரம் சண்டை போட்டு ஒரு முடிவோடு வாங்கடா டேய்..

அட அட அட‌ நிர்மலா சீத்தாராமன் பிராமணர் என்பதால் தமிழர் இல்லையாம் பாரதியார் உ.வே சாமிநாதய்யர் செய்யாத தமிழ்தொண்டையா மற்ற தமிழர்கள் செய்தார்கள்? இந்த நாம் தமிழர் தும்பிகள்தான் யார் தமிழர் என ஆய்வு செய்யும், அதை இந்த திமுக இம்சைகளும் ஆரம்பித்துவிட்டன‌ ஆக திமுக இம்சைகள் முன்னாள் தும்பிகள் போலிருக்கின்றது இந்நாள் தும்பிகளான நாம் தமிழர் இந்த திமுகவில் பல வந்தேறிகள் உண்டு ஒரு பயலும் தமிழரில்லை என லேப் ரிசல்ட் கொடுத்து கொண்டிருக்கின்றன‌ ஆனால் […]

நிச்சயம் அந்த சசிகலா மாபெரும் திறமைசாலி

எத்தனை பேர் பிறந்த நாளைத்தான் பார்ப்பது, சரி அவருக்கும் பார்த்துவிடலாம் நிச்சயம் அந்த சசிகலா மாபெரும் திறமைசாலி, படிப்பு இல்லை எனினும் இயற்கையான அறிவு அவருக்கு இருந்தது இன்றளவும் மிக ஆச்சரியமானதும் புரிந்துகொள்ள முடியாதுமான உறவு சசிகலாவுக்கும் ஜெயாவுக்குமானது ஜெயாவின் வாழ்க்கை தரம் வேறு , பிராமண குடும்பம் நுனிநாக்கு ஆங்கிலம், வாழ்க்கை முறை, சமூகம் எல்லாமே வேறு சசிகலாவுக்கு எல்லாமே தலைகீழ் ஆனாலும் பிடிவாதகாரியும் கடும் போக்கு கொண்ட இறுக்கமானவர் என ஆனானபட்ட ராமசந்திரனே சமாளிக்க […]

ஒருநாள் இப்பெண் நிச்சயம் பிரதமராவார்

முத்துலட்சுமி ரெட்டி, ஜெயலலிதா போன்ற வெகுசில தமிழக பெண் அடையாளங்களின் தொடர்ச்சி அவர் மரகதம் சந்திரசேகர், ஜெயந்தி நடராஜன் போன்ற பலருக்கு வாய்ப்புகள் இருந்தும் காங்கிரஸின் கோஷ்டி பூசல் அவர்களை ஓரத்தில் உட்கார வைத்தது ஆனால் பாஜக அந்த பெண்மணியினை, தமிழ் பெண்மணியினை உயர வைத்திருக்கின்றது நிர்மலா சீத்தாராமன், இன்று உலகம் உற்று கவனிக்கும் தமிழ் பெண்மணி சாதாரண தமிழக‌ குடும்பத்து பெண்மணி இந்தியாவின் உச்சபதவியில் அமர்ந்திருக்கும் பெருமையினை பெண் விடுதலை சொன்ன பெரியாரிய திராவிட கட்சிகள் […]

அப்படி ஒரு திட்டம் அவர்கள் அடிமனதிலும் இருக்கலாம்

இந்தோனேஷிய அரசு தன் தலைநகரை மாற்றபோவதாக செய்திகள் வருகின்றன‌ இப்போதைய ஜாவா தீவில் இருக்கும் ஜகார்த்தாவில் இருந்து தலைநகரை கிழக்கு பெருந்தீவான போர்னியோ ஐலன்ட் எனப்படும் கலிமந்தானுக்கு மாற்றலாம் என்கின்றன செய்திகள் கலிமந்தன் என்பது இந்தோனேஷியா மலேசியா புரூனே என 3 நாடுகள் பகிர்ந்து கொள்ளும் தீவு, பெட்ரோல் வளம் அதிகம் அங்கே எந்த இடம் புதிய தலைநகரம் என அறிவிக்கபடவில்லை, விரைவில் அறிவிக்கபடலாம் பெருகிவரும் ஜகார்த்தாவின் மக்கள் தொகை அது ஏற்படுத்தும் சிக்கல் என மாற்றுவழியாக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications