காளிதாசனின் மேகதூதம் : 09
எட்டாம் பத்து ஸ்லோகங்கள் “மேகமே, அலகாபுரியில் இருக்கும் யட்சன பெண்கள் மிக மிக அழகானவர்கள், எவ்வளவுக்கு அழகானவர்கள் என்றால் ரம்பபை , ஊர்வசி, திலோத்தமை, மேனகை என தேவலோக பெண்களை கொண்டிருக்கும் தேவர்கள் கூட அவர்களை விட அலகாபுரி பெண்களே அழகு என இங்கு தேடிவருவார்கள் அத்தகைய அலகாபுரி பெண்கள் கங்கையின் குளிர்ந்தகாற்றினால் இன்பமான சுகம் துய்ப்பார்கள், அந்த கரையோரம் செழித்து வளர்ந்திருக்கும் மந்த்ரா மரத்தின் இதமான நிழலில் சூரிய வெளிச்சம் உடலினை தொடாதவாறு விளையாடுவார்கள் கங்கை […]