அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 18 /21
காஞ்சி காமகோடி 69வது பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் அயோத்தி ராமர்கோவில் விவகாரத்தில் முக்கிய பங்கினை செய்த அமைப்புக்களில் காஞ்சி மடத்துக்கும் பெரிய பங்கு உண்டு காஞ்சிமடம் எப்போதுமே இந்துக்களுக்கு, இந்து ஆலயங்களுக்கு ஒரு சிக்கல் என்றால் ஓடிவந்து உதவ முயலும், பிரச்சினையினை தீர்க்க முயலும் அதுதான் தமிழக ஆதீனங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம், அந்த மடத்தை இந்து துவேஷ கும்பல்கள் குறிவைப்பதும் அதனால்தான் தமிழகத்தில் மீனாட்சிபுர மதமாற்றம்,மண்டைக்காடு கலவரம் என எத்தனையோ இடங்களில் காஞ்சிமடம்தான் […]