அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 20 /21
இந்த தருணத்தில் ஒவ்வொருவரும் மனதார நன்றி சொல்ல வேண்டிய பெரும் பட்டியல் உண்டு, அவர்கள் செய்த பெரும் போராட்டமும் அர்பணிப்பும்தான் அந்த புண்ணிய பூமியினை மீட்டு கொடுத்திருக்கின்றன அவர்களை காலகிரமமாக நினைந்து நன்றி தெரிவிப்போம் அன்று சிறிதும் பெரிதுமாக 76 போர்களில் உயிர்நீத்தவர்கள் பாபா ஸ்ரீ ஷ்யாமாநந்த மஹராஜ், ராமர் கோவில் பூஜாரி, அயோத்யா ராஜா மெஹ்தாப் சிங், பீத்தி மற்றும் ஒரு லட்சம் படை வீரர்கள் ராஜா ரண்விஜய் சிங், ஹன்ஸ்வர் மற்றும் 24000 படை […]