அங்கிள் கன்டாவில் பேசிய பேச்சின் ஒரு பகுதி
அங்கிள் கன்டாவில் பேசிய பேச்சின் ஒரு பகுதி “உங்களுக்கு தெரியுமா சொந்தங்களே, எங்க தமிழ்நாட்டுல சில பயலுக மீச வச்சிருப்பான். சிலருக்கு துடைப்பகட்ட மாதிரி இருக்கும், சிலருக்கு பஞ்சு மாதிர் காது வரை இருக்கும் சில சில்லறைபயலுக முறுக்கிவிட்டிருப்பான் அவனுகள பார்த்து நான் எங்க ஊர்ல கேப்பேன், ஏண்டா இது என்னடா மீசை? வீரம்னு சொல்லுவான் இதெல்லாம் வீரமாடா? ஈழத்துல என் அக்கா தங்கச்சி, அண்ணன் தம்பி காட்டுறாங்களே அது வீரம்டா. இனம் மீட்க ஆசை வைங்கடா, […]