கலைஞர் இருக்கட்டும், ஆனால் பேசா கலைஞராக இருக்கட்டும் என்ற முடிவோ என்னமோ?
அந்த சலசலப்பு ஆங்காங்கே எழுந்தது, நேற்று பல இடங்களில் பெரும் குரலாகவே கேட்டது அதாவது ஏன் கலைஞருக்கு வெளிநாட்டு சிகிச்சைகள் அளிக்கவில்லை, அல்லது வெளிநாட்டு மருத்துவகுழுவினை வரவழைக்கவில்லை முதிய வயதுதான் சந்தேகமில்லை, ஆனால் மலேசியாவின் மகாதீர் போல ஒரு மெடிக்கல் மிராக்கிள் கலைஞர் அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள் கூட நோயில் விழுந்ததில்லை, விபத்துக்களில் சிக்கிய காலம் தவிர அவர் அவராகவே இருந்தார் அவர் குடும்பத்தாருக்கும் நீண்ட ஆயுள் ஒருவரம் அவரின் இரு சகோதரிகளும் 95 […]