தமிழகத்தில் புத்தரை மறந்துவிட்டார்கள்
அது இன்றைய நேபாளமும் இந்தியாவும் சார்ந்த பகுதிகள், அன்றும் இன்றும் அங்கு இந்துமதமே பிராதனம், இந்துமதத்தின் இதயமே இன்றும் அங்குதான் இருக்கின்றது, தமிழ்கடவுள் முருகனே அங்கிருந்துதான் பழனிக்கு பறந்ததார் , பின் அகத்தியனும் வந்தார். அதற்காக இவர்களை வந்தேறிகள் என சொல்லிவிட கூடாது, வந்தேறி என்பதற்கு இப்பொழுது தமிழகத்தில் வேறு வார்த்தை, அவர்களுக்கு பிடிக்காதவர்கள் அல்லது ஆதரவு தாராதவர்கள் எல்லாம் வந்தேறிகள். அந்த நேபாள நாட்டின் இளவரசனாக 2600 ஆண்டுக்கு முன் புத்தர் பிறந்தார், பிறந்தவுடன் அரண்மனை […]