டிரம்பிற்கு மனசாட்சி ஏது?
வடகொரியா மாபெரும் கோபத்தில் இருக்கின்றது, மிக நுட்பமான தந்திரத்தில் அது வீழ்த்தபட்டதை எண்ணி உறுமிகொண்டிருக்கின்றது அதாவது ஏவுகனை சோதனை , அணுகுண்டு என மிக சந்தோஷமாக இருந்த நாடு வடகொரியா, முதலில் அது யுத்தம் தவிர எதற்கும் தயாரில்லை ஆனால் சி.ஐ.ஏ அதிகாரி சென்றுவந்ததிலிருந்து அதன் போக்கில் மாறுதல் தெரிந்தது. இனி எல்லாம் சமாதானம் என இறங்கி வந்து தென் கொரிய அதிபருடன் எல்லாம் வடகொரிய அதிபர் பேசினார் ஜூன் 12ல் வடகொரிய அதிபருடன் டிரம்ப் தென்கொரியாவில் […]