13 பேர் செத்தும் வாய்திறக்கா பிரதமர் மோடி
அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்னொரு நாட்டை பார்த்து பாவிகளா நீங்கள் எல்லாம்கொலையாளிகள்..” என சொன்னால் வாய்விட்டு சிரிக்க மாட்டோமா? அப்படித்தான் இப்பொழுது பொன்னார் என்பவரும் திமுக, காங்கிரஸ் எல்லாம் கொலைகார கட்சி என சிரிக்காமல் சொல்லியிருக்கின்றார் இந்தியாவிலே ஒரு கட்சி பல வன்முறைகளை நிகழ்த்தி பெரும் கொலைகளை செய்திருக்கின்றது என்றால் சந்தேகமே இல்லாமல் அது பாஜக எனும் ஒரு கட்சிதான் காந்தி கொலை தொடங்கி, பாபர் மசூதி இடிப்பு, மும்பை குஜராத் கலவரம், மாட்டுகறி சர்ச்சையில் கொலை , […]