கவிதை எழுதும் எரிச்சல் கவிஞர் மனுஷ்
தூத்துகுடியில் சுட்டு சாகடிக்கின்றார்கள் என்றால், சிலர் அதை கவிதையாய் எழுதி கொல்கின்றார்கள் காஷ்மீரில் கல்வீச்சு என்றாலே கவிதை எழுதும் எரிச்சல் கவிஞர் மனுஷ், தமிழகம் என்றால் விடுவாரா? அவரின் இம்சை கவிதையின் தொடக்கத்தை விடுங்கள், முடிவு இப்படி முடிகின்றது “என்ன மயிறுக்காக நாம் இவ்வளவையும் சகித்து கொண்டிருக்கின்றோம் என்ன மயிறுக்காக இவ்வளவையும் பொறுத்து கொண்டிருக்கின்றோம்” அய்யா மனுஷ் எனும் மங்குஸ் மண்டையரே, இது உங்கள் செயல்தலைவரிடம் நீர் கேட்க வேண்டிய கேள்விகள் ஏன் இங்கு வந்து கவிதை […]