சிக்கிமில் என்ன நடந்தது?
சிக்கிமில் என்ன நடந்தது என பலர் கேட்கின்றார்கள், நடந்தது இதுதான் இந்தியா பாகிஸ்தானுக்கு ராட்கிளிப் கோடுபோல, இந்தியா சீனா இடையே மக்மோகன் எல்லைகோடு ஒன்று உண்டு, ஆனால் சீனா ஒருபோதும் மதித்ததில்லை அதுவும் மாவோ வந்தபின் கோட்டையே அழித்துவிட்டார்கள் திபெத் தவிர, சிக்கிம் பூட்டான் என பல நாடுகளை அபகரிக்கும் திட்டம் சீனாவிற்கு இருந்தது, சிக்கிமை முடக்கினால் அருணாசல பிரதேசத்தை முடக்கலாம் எனும் வியூகமும் இருந்தது நேபாளம் உலகின் ஒரே இந்துநாடு எனும் அரணாக அன்று இந்தியாவிற்கு […]