தமிழகத்திலும் நம்மை வீழ்த்தி பாஜக ஆட்சிக்கு வருமா?
இன்னும் கொஞ்சநேரத்தில் இங்கு லட்டு வழங்கபடும்…. இந்த கட்டிடம் பிறமாநிலங்களின் வெற்றிக்கு லட்டு வழங்குவதற்காகவே இங்கு அமைக்கபட்டிருக்கின்றது, அவ்வளவு நல்ல மனது அவர்களுக்கு கர்நாடக முடிவு தெரிந்தாயிற்று, இனி அடுத்த தேர்தல் எங்கே? ராஜஸ்தானா? இனி அங்கு கச்சை கட்டுவார்களா? எப்படியும் தமிழ்நாட்டு சனியன்கள் 3 ஆண்டுகளுக்கு அசையாது என தெரிகின்றது, அடுத்த மாநிலங்களாவது மகிழ்ந்திருக்க எதிர்ப்பார்ப்போம் என்ன சொல்லுங்கள், அக்காவினை பற்றி ஒரு கருத்தினை கணித்தால் மிக சரியாக நிறைவேற்றி கொடுப்பார்கள் இதோ லட்டு கொடுத்தாயிற்று […]