பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மாபியா என்றால் திவாகரனுக்கு மிக்க வேதனையாம்

நேரு குடும்பம் போல , நாட்டுக்காக வாழ்ந்த குடும்பமாம் மன்னார்குடி வகையறா, அவர்களை மாபியா என்றால் திவாகரனுக்கு மிக்க வேதனையாம் “திருக்குவளை தீயசக்தி” என கலைஞரை அக்கோஷ்டி சொன்னபொழுதெல்லாம் திவாகரனுக்கு இனித்தது என்பது வேறு விஷயம்  

இது நம்ம பூமி என்றொரு தலைவி படம்

இது நம்ம பூமி என்றொரு தலைவி படம் ஓடி கொண்டிருக்கின்றது ஒரு பெண் எப்படி தன் தியாக காதலால் பகை குடும்பங்களை இணைத்து ஊரை காக்கின்றாள் எனும் அற்புதமான கதை தலைவிதான் கதாநாயகி , கார்த்திக் துணை நடிகர். இது போக ஏராளமான நடிகர்கள் ஆனால் நட்சத்திரங்களிடையே நிலா போல தனித்து நிற்கின்றார் தலைவி, என்ன நடிப்பு? என்ன அழகு? இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் தேசியவிருது கொடுக்கவில்லை என்பது தெரியவில்லை, எல்லாம் அரசியல் தங்கசிலையினை சந்தணத்தில் தோய்த்தது […]

அல்லிராஜா சுபாஷ்கரன் ஈழதமிழர்

அந்த அல்லிராஜா சுபாஷ்கரன் ஈழதமிழர், லண்டனில் கொடிகட்டி பறக்கும் தமிழர் லைக்கா எனும் பெரும் மொபைல் சாம்ராஜ்யமும் இன்னும் ஏராள தொழிலும் அவருடையது, அப்படிபட்டவர் இங்கு படம் தயாரிக்க வந்தார் ஒரு ஈழதமிழன் , ஈழ காவல் தெய்வங்கள் நிறைந்த தமிழகத்தில் வரும்பொழுது என்ன செய்யவேண்டும்? ஒவ்வொரு சாமியாக கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபட்டுவிட்டு வரவேண்டும் ஆனால் சுபாஷ்கரன் வந்து கத்தி படம் தயாரித்தார், வேல்முருகன் எனும் ஈழச்சாமி பொங்கியது, ஏய் இவர் ராஜபக்சே கூட்டாளி […]

பெட்ரோல் விலை உயர்வு ஏன்?

பெட்ரோல் விலை உயர்விற்கு கன்னட தேர்தலுக்காக மோடி அரசு காத்திருந்தது என சொல்லமுடியாது. பெட்ரோல் விலை உயர்விற்கு உலக காரணங்களும் இருக்கின்றன‌ கிட்டதட்ட தமிழகத்து வைகோ சாயலுள்ள டிரம்பின் அழிச்சாட்டியம் எல்லை மீறுகின்றது, ஜெருசலேமில் அமைய இருக்கும் அமெரிக்க தூதரகத்திற்கு ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பு தெரிவிக்க டிரம்ப் அதிரடி ஒன்றை செய்துவிட்டார் சீனா போலவே ஐரோப்பிய பொருளுக்கும் வரியினை உயர்த்திவிட்டார், இது ஐரோப்பிய ஜாம்பவனான ஜெர்மனிக்கு கடும் ஆத்திரத்தை கிளப்பிவிட்டது போதாகுறைக்கு செக் குடியரசு, ஹங்கேரி போன்றவையும் […]

நடிகையர் திலகம் : திரை விமர்சனம்

சாவித்திரி படம் பார்த்தவர்கள் ஜெமினி கணேசனை திட்டி தீர்க்கின்றார்கள் ஜெமினியிடம் சாவித்திரி அடைக்கலமாகவே வந்தார், அவரை சுற்றி இருந்த சுயநல கூட்டம் அவரை வைத்து சம்பாதிக்க துடிக்க, உண்மையான அன்பை தேடி வந்தார் ஜெமினி சாவித்திரியிடம் எதனையும் மறைக்கவில்லை , சாவித்திரியினை ஆரத்தி எடுத்து வரவேற்றவர் ஜெமினியின் முதல் மனைவி ஆனால் சாவித்திரி புகழின் உச்சிக்கு செல்ல செல்ல அவரை படம் எடுக்கும் ஆசையினை ஒரு கும்பல் தூண்டிவிட்டது, ஜெமினி அதனை தடுத்தார் ஜெமினியினை மீறி சாவித்திரி […]

எஸ்கேப் எஸ்.வி சேகர்

எஸ்.வீ சேகரையே பிடிக்க முடியாத தமிழ்நாட்டு போலிஸ்கிட்ட மாட்டி செத்துட்டியே வீரப்பா இதெல்லாம் ஒரு வீரம், உனக்கெல்லாம் ஒரு மீசை எஸ்.வி.சேகரைப் பிடித்துக் கொடுப்பது என் வேலையில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் நாளை தாவுத் இப்ராஹிம் இவர் அருகில் வந்து நின்றாலும் அன்னார் இதைத்தான் சொல்வார் என எதிர்பார்போம் ஆக இனி போலிஸ் தேடும் யாரும் இவர் அருகில் சென்று நின்றுகொள்ளலாம், அன்னார் பிடித்துகொடுக்கமாட்டார் இந்த ராக்கெட் ராஜா எல்லாம் இப்படி சென்று இவர் அருகில் நின்றிருக்க வேண்டும். பொன்னார் […]

ரஞ்சித் .. திருமா… செல்லூர் ராஜூ

நானும் ரஞ்சித்தும் அரசியல் பேசினால் ரஜினி ஆர்வமாக கவனிப்பார் : காலா ஒளிப்பதிவாளர் ஆமாம் சே குவாரேவும், பிடல் கேஸ்ட்ரோவும் அரசியல் பேசுகின்றார்கள் அதை மாவோ கவனிக்கின்றார் 3 பிராடுகளும் இன்னும் சம்பளம் எவ்வளவு என்றே வெளியில் சொல்லாது, இதில் அரசியல் பேசுகின்றார்களாம் தேனி பக்கம் இஸ்லாமியரும் தாழ்த்தபட்டவரும் மோதிகொண்ட இடத்திற்கு சென்றிருக்கின்றார் திருமா இம்மாதிரி கொடுமைகள் ஒழிய அந்த தலித்மக்கள் புத்தமதத்தை ஏற்க வேண்டும் என்றோ இல்லை வேறு பொன்மொழிகள் ஒன்றையும் உதிர்க்கவில்லை அடங்க மறு.. […]

திறந்தவெளி சிறைச்சாலையை விரைந்து அமைக்க வேண்டும்: ஸ்டாலின்

சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்டு திறந்தவெளி சிறைச்சாலையை விரைந்து அமைக்க வேண்டும்: ஸ்டாலின் அறிவாலயம் கூட சில கொஞ்சம் நிலங்களை ஆக்கிரமித்து கட்டபட்டது என முன்பு புகார் வந்தது, அதனையும் சிறை ஆக்கலாமா? தமிழகம் முழுக்க திமுகவினர் ஆக்கிரமித்த நிலம் ஏராளம், அதில் எல்லாம் சிறைகட்டினால் மொத்த உலக குற்றவாளிகளையும் அடைக்கலாம் ஆனாலும் அழகிரி மேல் இவருக்கு இவ்வளவு கோபம் ஆகாது, அழகிரியின் கல்லூரி ஆக்கிரமித்த நிலம்பற்றி வராத செய்திகள் இல்லை, அது இப்பொழுது […]

கன்னடர் அரசியல்

தேர்தலில் தமிழகம் வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனும் முடிவையே கொடுக்கும் அது சனியனோ, சாமியோ எதுவென்றாலும் அறுதி பெறும்பான்மையில் அமரவைக்குமே தவிர வேறு வாய்ப்பு அளிக்காது இதில் கன்னடம் சுத்த மோசம், பெரும்பாலான நேரங்களில் தொங்கு சட்டமன்றம் என கவிழ்த்துவிடும், காவேரி தவிர அவர்களிடம் ஒரு ஒற்றுமையும் இராது முன்பு கூட்டணி எல்லாம் உலகில் இல்லாதபடி படு மோசமாக அமைந்தன‌ எப்படி என்றால் நீ ஆறுமாதம் முதல்வர், நான் ஆறுமாதம் முதல்வர் என கடும் அவமான […]

மலேசிய பிரதமர் ஒரே நாளில் ஜிஎஸ்டி தூக்கிவிட்டார்… சிங்கப்பூரில் தமிழ் தொடரும்

மலேசிய பிரதமர் ஒரே நாளில் ஜிஎஸ்டி தூக்கிவிட்டார், டோல் கேட்டை அகற்றிவிட்டார் என சில தும்பிகள் குதித்துகொண்டிருக்கின்றன‌ தேர்தல் முடிந்த மறுநாள் பொதுவிடுமுறை எனினும் பங்குசந்தை பாதிக்கபட கூடாது என்பதற்காக நள்ளிரவிலே வேலை செய்ய தொடங்கினார் 92 வயது மகாதீர் ஜிஎஸ்டி ஒரேடியாக தூக்க முடியாது, கட்டம் கட்டமாக மாற்றபடும் என்கின்றார்கள், கொஞ்ச நாள் ஆகும் இந்த டோல்கேட் எல்லாம் அகற்றபடவில்லை, அதை பற்றி எல்லாம் அறிவிப்பு இல்லை, எல்லோரும் வழக்கம் போல் காசுகட்டிவிட்டுத்தான் வருகின்றார்கள் இந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications