அண்ணே ராக்கெட் ராஜா பத்தி பேசாதீர்கள்
அண்ணே ராக்கெட் ராஜா பத்தி பேசாதீர்கள், அவர் சமுதாயத்திற்கு நிறைய செய்தார்? என்ன செய்தார்? அவரால் பலர் வாழ்ந்தனர் , வாழ்கின்றனர். அவரின் நாடார் பற்று அப்படி என்னடா செய்தார்? யாரெல்லாம் வேற்றுசாதிகாரன் மணல் குவாரி , ரியல் எஸ்டேட் எல்லாம் வச்சிருந்தார்களோ அதை எல்லாம் நாடார் சாதிக்கு வாங்கி கொடுத்தார் டேய் மணல் கொள்ளையே பெரும் கொடுமை, அதை வாங்கிகொடுத்தார்னு சொல்றபாரு உன்னை எல்லாம் அட இங்க எல்லாம் அப்படித்தாண்ணே, சமுதாயம் வாழ அப்படித்தான் செய்யணும் […]