அபாயம் நிறைந்த அணுவுலைகள்
அதுவரை அணுவினை அழிவு குண்டாக அல்ல, ஆக்கசக்திக்கும் நம்பலாம் என உலகம் நம்பிகொண்டிருந்தது, இப்படி அமைதிக்கான பெரும் சக்தியாக அணுசக்தி இருந்தால் நல்லது என்றும் சில நாடுகள் சொல்லிகொண்டன எல்லாம் இந்த ஏப்ரல் 26, 1986 வரை மட்டும்தான் இன்று ஜென்ம விரோதிகளாக அடித்துகொள்ளும் ரஷ்யாவும் உக்ரைனும், அன்று சோவியத் யூனியன் , பழைய ரங்கராவின் படங்களின் குடும்பம் போல மகா ஒற்றுமை, பொதுவுடமை அல்லது பண்ணைமுறை ஏதோ ஒன்றில் இணைந்திருந்தது. அன்று அவர்கள் பெரும் வல்லரசு, […]