பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பொண்ணு கன்னத்தை பார்க்காதீங்க, திரும்புங்க‌

“மிஸ்டர் மோடி, உங்க ஆட்சியிலே அரசியல்வாதி மேல நிறைய கம்பிளைன்ட்ஸ் வருது மோடி. அதனால அந்த பொண்ணு கன்னத்தை பார்க்காதீங்க, திரும்புங்க‌”

தமிழக ஆளுநர் போல் சிலையாக நிற்கின்றார் வடகொரிய அதிபர்

உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய புலி ஒன்று இப்பொழுது அடங்குகின்றது ராக்கெட்டும் அணுகுண்டுமாக வடகொரியா செய்த அட்டகாசம் ஏராளம், கடும் அழிச்சாட்டியம் எல்லாம் செய்தது அந்நாடு இப்பொழுது இந்த சி.ஐ.ஏ தலைவர் சென்று வந்ததில் இருந்து அவரின் சுருதி குறைந்துவிட்டது முன்னதாக தென்கொரியாவில் ஜப்பானில் இருக்கும் அமெரிக்க முகாம்கள் அகற்றபடும் வரை அணுசக்தியினை கைவிடும் பேச்சிக்கே இடமில்லை என சொல்லிகொண்டிருந்தார் அவர் குறிப்பிட்டது கிட்டதட்ட 30 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் கொண்ட் பெரும் முகாம். அமெரிக்காவிற்கு அப்படி […]

நக்கீரன் பத்திரிகை தன் 30ம் ஆண்டு விழாவை கொண்டாடுகின்றது

நக்கீரன் பத்திரிகை தன் 30ம் ஆண்டுவிழாவினை கொண்டாடுகின்றதாம் நிச்சயம் புலனாய்வு பத்திரிகையில் அதற்கொரு தனி இடம் உண்டு. அது தொடங்கபட்ட காலங்களில் ஆட்டோ சங்கரின் படுபயங்கர கதைகளை எல்லாம் அதுதான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது இதனால் காவல்துறைக்கும் அதற்கும் ஏற்பட்ட மோதல் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பது வேறு விஷயம் நக்கீரனின் பணி பல இடங்களில் வாழ்த்துகுரியது, சில இடங்களில் ஆச்சரியமானது, ஏராளமான இடங்களில் அது தேவையும்பட்டது குறிப்பாக சந்தண வீரப்பனின் 18 வயது படம் தவிர ஏது […]

பாஜக முயற்சிகின்றது, ஏதாவது செய்யவேண்டும் என துடிக்கின்றது

சரியோ தவறோ, தமிழகத்தில் கட்சியினை வளர்க்க மிகவும் தீவிரமாக களமிறங்கிவிட்டது பாஜக. மக்கள் நாடி துடிப்பினை பார்க்க சில கற்களை எச்.ராசா, சேகர் என எறிந்து பார்க்கின்றது காவேரி, ஆளுநர் சர்ச்சை என சில விஷயங்களில் இருந்து மக்கள் கவனத்தை திருப்புவது ஒருபுறம் இருந்தாலும் , இப்படி எல்லாம் பேசினால் எதிர்ப்பு எப்படி வருகின்றது? யாரெல்லாம் எதிர்க்கின்றார்கள்? என குறிப்பும் எடுக்கின்றார்கள் ஒவ்வொரு சர்ச்சைக்கு பின்னும் தங்களை தீவிரமாக எதிர்ப்பது யார்? அவர்களை எப்படி சரிகட்ட வேண்டும் […]

அணியின் பெயர் “சின்னதம்பி லெவன்ஸ்” அல்லது “சிக்ஸர் 16”

இந்த ஐபில் ஆட்டத்தில் பஞ்சாப் அணிசார்பாக‌ வெளுத்து வாங்க தொடங்கிவிட்டார் கெயில் கடந்த ஐபிஎல்லில் பெங்களூர் அணியில் அவர் சொதப்பியது ஏராளம் ஆக அவருக்கும் கோலிக்கும் ஏதோ உள்குத்து இருப்பது தெளிவாக தெரிகின்றது, மனிதர் பழிவாங்க தொடங்கிவிட்டார் கெய்லின் அதிரடி தொடங்கிவிட்டதில் பிரீத்தி ஜிந்தாவிற்கு கடும் மகிழ்ச்சி இந்த ஷில்பா ஷெட்டி, பிரீத்தி ஜிந்தா எல்லாம் ஐபில் அணி உரிமையாளராக வலம் வருகின்றார்கள், ஆனால் தலைவிக்கோர் அணி இல்லை. தங்க தலைவி ஒரு ஐபில் அணி வாங்க […]

சினிமா போராளிகள் எல்லாம் இப்பொழுது செய்கிறார்கள்?

காவேரியினை கட்டி இழுத்து வந்து கல்லணையில் விட்டுவிட்ட இந்த சினிமா போராளிகள் எல்லாம் இப்பொழுது என்ன செய்கின்றார்கள் என்றால் நீட் தேர்வு பக்கம் வந்துவிட்டார்கள் ஒருவருடமாக மாணவர்கள் படித்து இப்பொழுது தேர்வுக்கும் தயாராகி இருக்கும் நேரமிது இப்பொழுது இந்த போராளிகள் நீட் எதிர்ப்பு என குட்டிகரணம் அடிக்க ஆரம்பித்தாயிற்று 1 வருடமாக அமைதி காத்துவிட்டு தேர்வு நடக்கும் பொழுதுதான் போராடுவார்களாம். இந்த வருடமும் அனிதா போல சில பலிகளை எடுக்கும் வெறியில் அலைகின்றார்கள், மாணவ சமுதாயம் இந்த […]

அட பாஜகவினரையே அமைச்சர் எதிர்த்து விட்டாரே?

“எச்.ராசாவும், எஸ்.வீ சேகரும் சைபர் சைக்கோ, அவர்கள் மீது அரசே வழக்கு தொடரும்” : அமைச்சர் ஜெயகுமார் அட பாஜகவினரையே அமைச்சர் எதிர்த்துவிட்டாரே? குமார வர்மா மாவீரனாகும் நேரமிது, கத்தி கொடுத்த பாகுபலி யார் என்பதுதான் தெரியவில்லை  

எஸ்.வீ சேகரை முதியோர் கல்விக்கு அனுப்பி படிக்க வைப்பது நல்லது

வைரமுத்து ஆண்டாள் விவகாரத்தில் மன்னிப்பு கேட்டாலும் , அவர் ஆண்டாள் கோவிலுக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என அடம் பிடித்தார்கள் இப்பொழுது எஸ்.வீ சேகரும் பத்திரிகையாளர் மன்றம் வந்தல்லவா மன்னிப்பு கேட்க வேண்டும்? சரி விட்டுவிடுவோம், அவருக்கு வாசிக்க தெரியாததால் யாரோ ஒருவரின் பதிவினை பகிர்ந்துவிட்டார் வாசிக்க தெரிந்தால் செய்திருக்கமாட்டார் உடனே எஸ்.வீ சேகரை முதியோர் கல்விக்கு அனுப்பி படிக்க வைப்பது நல்லது அங்கு சென்றாலும் என்ன படிப்பார்? … …. ….. A For […]

ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டியன் லகார்டே இந்திய பெண்கள் நலன் மீது கருத்து

இந்தியாவில் உள்ள பெண்கள் நலனில் அதிகமான அக்கறை தேவை, புரட்சி வெடிக்கும் சூழல் நிலவுகிறது : ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டியன் லகார்டே அமெரிக்காவில் கருப்பர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளோ, ஐரோப்பாவில் அகதிகளுக்கு எதிராக‌ நடக்கும் பல கொடூர நிகழ்வுகளோ ஐஎம்எப் தலைவருக்கு தெரியவில்லை போல‌ வெள்ளையர் எது செய்தாலும் ஒன்றும் சொல்வதில்லை, ஆனால் ஆசிய நாடுகளில் சர்ச்சை இருந்தால் ஓடிவந்து கருத்து சொல்வதில் அவர்களுக்கொரு ஆனந்தம்  

விஜயகாந்த் விரைவில் பூரண குணம்பெற்று வர வாழ்த்துக்கள்

மெதுவாக பேசுகிறேன் என்று நினைக்கவேண்டாம், ஆப்பிரேசன் செய்ததால் அப்படித்தான் பேச முடியும் :- விஜயகாந்த் இந்த நிலையிலும் ஆளுநர் பவன் நோக்கி அவர் பேரணி சென்றிருக்கின்றார் விஜயகாந்த் விரைவில் பூரண குணம்பெற்று வர வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications