காவேரி மேலாண்மை வாரியம் அமையட்டும், பூமாரி தஞ்சை தரணியெங்கும் பூக்கட்டும்
உடன்பிறப்பே, காவேரிக்காக நடக்கும் போராட்டங்களை நீ அறிவாய், அதில் பங்குபெறும் ஒவ்வொரு தமிழனையும் நான் வாழ்த்துகின்றேன், அவனின் உணர்ச்சி மிகு தீரத்தை எண்ணி மகிழ்கின்றேன் ஆனால் இந்த தமிழகத்தில் சூரிய கிரகணம், சந்திர கிரகணத்திற்கு கூட இந்த கருணாநிதிதான் காரணம் என கத்தி திரியும் காக்கை கூட்டம், அதற்கு அன்னமிட்டவர்கள் இல்லை என்றாலும் கூட, வண்டிக்காரன் இல்லாவிட்டாலும் தானே நடக்கும் மாடு போல கருணாநிதிதான் காவேரியினை தாரைவார்த்தான் என கிளம்பிவிட்டன இவர்கள் சொல்லும் குற்றசாட்டையும், கழகம் சார்பில் […]