ரதத்தோடு வந்துவிட்டார்கள், இதற்கெல்லாமா சண்டைகள்?
உபியில் வென்றால் இந்தியா முழுக்க லட்டு கொடுப்பதும், உபியில் தோற்றால் இந்தியா முழுக்க ரதம் இழுப்பதும் இவர்கள் வழக்கம் இது ஒருவகையில் ஒப்பாரி இது தெரியாமல் ஆளாளுக்கு எதிர்க்கின்றார்களாம். அவர்களே மகா துயரத்தில் ரதமேறி ஆறுதல் தேடிகொண்டிருக்கின்றார்கள் அவர்களை போயா வம்புக்கு இழுப்பது? காசி முதல் ராமேஸ்வரம் வரை எந்நாளும் இந்துக்கள் சாதா காலமும் நடந்த பூமி இது, பன்னெடுங்கால வரலாறு அதை சொல்கின்றது தென்னவர்கள் காசிக்கும், வடக்கத்தியர்கள் ராமேஸ்வரத்திற்க்கும் வந்து செல்வது தொன்று தொட்டு வருவது […]