திருச்சி சம்பவத்தில் அந்த பைக்கில் சென்ற நபர் மீதும் தவறு உண்டு
திருச்சி சம்பவத்தில் அந்த பைக்கில் சென்ற நபர் மீதும் தவறு உண்டு என சொன்னால் ஆளாளுக்கு பொங்கினார்கள் அப்பெண் கர்பிணி இல்லை என்ற தகவல் வந்திருக்கின்றது. கர்ப்பமாக என மனைவி தன்னிடம் சொன்னதாக அந்த நபர் சொல்லியிருக்கின்றார், இனி அப்பெண் வந்து சொல்லமுடியாது 3 மாத கர்பத்தை எங்கு உறுதிபடுத்தினார்கள்? எந்த மருத்துவமனை என கேட்டால் பதில் இல்லை. இந்த மருத்துவ அறிக்கையிலும் பதில் இல்லை காவலர் மிதித்து தள்ளியது ஏற்க முடியாத செயல் எனினும் ஹெல்மெட் […]