நான் ஏன் குஷ்புவினை ஆதரிக்கின்றேன்?
யாரோ மாரிதாஸாம் “நான் ஏன் மோடியினை ஆதரிக்கின்றேன்?” என புத்தகம் எழுதி ரஜினியிடம் கொடுத்தாராம் , இப்படி பல செய்திகள் வருகின்றன. உடனே அந்த கோஷ்டி மோடியின் பெருமை பாரீர் என குதிக்கின்றன இந்த புத்தகத்தை எழுத வேண்டியது அம்பானி , மல்லையா இன்னபிற தொழிலதிபர்கள் எழுதவேண்டிய தேவையும், தகுதியும் அவர்களுக்குத்தான் இருக்கின்றது, பின் ஏன் மாரிதாஸ் எழுதினார். ஆக யாரும் எதுவும் எழுதலாம் போல இனி சங்கம் பொறுக்குமா? “நான் ஏன் குஷ்புவினை ஆதரிக்கின்றேன்?” என்ற […]