“பவர்பாண்டி” படத்தில் ராஜ்கிரண் பாத்திரத்தில் நடித்திருக்க வேண்டியவர் ரஜினி
தனுஷின் “பவர்பாண்டி” படத்தில் ராஜ்கிரண் பாத்திரத்தில் நடித்திருக்க வேண்டியவர் ரஜினி. நிச்சயம் அது ரஜினிக்கானது , அவர் மட்டும் நடித்திருந்தால் படம் இன்னும் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். ரஜினி சினிமா உலகில் இன்னொரு மைல்கல் ஆகியிருக்கும் ஆனால் தன் தலையில் தானே கல் தூக்கி போட காலாவில் மேக் அப் இல்லாமல் ஆனால் தலையில் விக்குடன் வந்து நிற்கின்றார் ரஜினி ரஜினி வந்தால் கமல் வரவேண்டும் என்பது சினிமா விதி , ஆனால் கமல் இப்பொழுது மய்ய […]