ஜெயா சிலையில் மாறுதல் செய்வார்களாம் …
எதனை செய்தாலும் அதில் முழு கவனத்தோடு செய்பவர் கலைஞர், அண்ணாவிற்கும் பெரியாருக்கும் எத்தனையோ சிலைகள் வைத்தார், யாரும் ஒரு குறை சொல்லமுடியாத அளவு நேர்த்தியொடு அவை அமைந்தன அவர் அமைத்த கட்டபொம்மன் கோட்டை, பூம்புகார் கூடம் என எல்லாமே வலுகவனமாக அமைக்கபட்டவை புதிய சட்டமன்ற கட்டடத்தை இரவு பகலாக பார்வையிட்டு வடிவமைத்தார் கலைஞர். பொதுவாக தேர் என்றால் அவருக்கொரு விருப்பம், ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும் என்ற அரசியலின் அடிநாத கொள்கை அதில் ஒளிந்திருக்கலாம், கலைஞரின் […]