“மை”யில் முடியும் எல்லாம் இனி “மய்” என்றுதான் சொல்லபட வேண்டுமாம்…
அழியும் தமிழை வேகமாக அழித்தே தீரவேண்டும் என பலர் கிளம்பியிருக்கின்றார்கள், அதில் கமலஹாசன் தொடங்கி வைத்த ய்ய்ய்ய் இம்சை கூடுதல் வேகம். “மை”யில் முடியும் எல்லாம் இனி “மய்” என்றுதான் சொல்லபட வேண்டுமாம், மயிர் என்பது கூட மய் ஈறு என சொல்லபட வேண்டும் என்ற அளவு தமிழ் பொங்கி வழிகின்றது இனி தாய்மை என்பது தாய்மய்ய், பெண்மை என்பது பெண்மய் , செழுமை என்பது செழுமய் என்றுதான் சொல்ல வேண்டும் என பல தமிழ் அறிஞர்கள் […]