ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 05
ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 05 “நினைப்பு மறப்பு நெடும்பசியு மற்றால்அனைத்துலகும் வீடா மது” இக்குறள் “நினைப்பு மறப்பு நெடும்பசியும் அற்றால் அனைத்துலகும் வீடாம் அது” என பிரிந்து பொருள் தரும் நினைப்பு என மனதில் எழும் எல்லா ஆசைகளையும் மறந்து, பசி எனும் உடலாலும் நினைவாலும் ஆசையாலும் எழும் தீயினையும் அகற்றினால் எல்லா உடலுக்கும் உடல் உறைவிடமாகும் என்பது பொருள் எல்லா வகை லவகீக உணர்வுகளையும் […]