வினோத பிறவிகள்
தஞ்சாவூர் சிவன் கோவில் பற்றியே ஆளாளுக்கு பார்ப்பான் ஆதிக்கம், அடிமைகள் வதம், வெட்டி செலவு,நிலத்தை பறித்து கட்டி, இந்து அல்லாதவன் கட்டிய கோவில் என்றெலலம் 1000 ஆண்டுக்கு முந்தைய இந்து மன்னனை பற்றியே பேசுவார்களே தவிர வேறு கட்டடங்களை காட்டுவார்களா என்றால் இல்லை 500 ஆண்டுக்கு முன் ஒரு பெர்ஷிய பெண்ணுக்காக ஆப்கானிய மன்னன் எனும் அந்நியன் இந்நாட்டு செல்வம் பல்லாயிரம் கோடியில் தாஜ்மஹால் கட்டினானே அதைபற்றி பேசுவார்களா? சென்னையில் இந்திய தொழிலாளர்களை கொண்டே பிரமாண்ட கோட்டை […]