கூத்தாடி பசங்க…
நடிகர் , நடிகையர் கலைஞர்கள், கலையுலகமெல்லாம் கருணாநிதி அரசியலுக்கு வந்து கொடுத்த பெயர்கள் பட்டங்கள். அதற்கு முன்பு அவர்கள் பெயர் கூத்தாடிகள் அதுவும் அதற்கு முந்தைய காலத்தில் சபையில் சொல்லமுடியா பட்டங்களெல்லாம் இருந்தன அப்படிபட்ட கூட்டமெல்லாம் இன்று ஏதோ விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் போல பேசிகொண்டிருப்பதெல்லாம் காலகொடுமை ஆயிரம் சர்ச்சை இருந்தாலும், நின்றுபோன கடிகாரம் கூட இருமுறை சரியான நேரத்தை காட்டும் என்பதுபோல ஈரோட்டு அய்யா சொன்னது சரியான வார்த்தை “கூத்தாடி பசங்களையெல்லாம் அரசியல் பேச வைக்குறானுக அந்த […]