சென்னை ஐஐடியில் சமஸ்கிருத இருக்கை
சென்னை ஐஐடியில் சமஸ்கிருத இருக்கை அமைக்கபடுவதாக சில தகவல்கள் சொல்கின்றன சமஸ்கிருதம் வேண்டுமென்றால் தனி பல்கலைகழகம் கூட அமைக்கட்டும் , விரும்பியவர்கள் படிக்கட்டும் யார் தடுக்க முடியும்? ஆனால் விண்வெளி முதல் அணு ஆராய்ச்சி வரை நடக்க வேண்டிய ஐஐடி எனும் அறிவு கூடத்தில் சமஸ்கிருத இருக்கை எதற்கு? தமிழுக்கு இடமில்லா ஐஐடியில் ஏன் சமஸ்கிருதம் என எந்த தமிழின உணர்வாளனும் கேட்டதாகவும் தெரியவில்லை. எவனோ முன்பு இலங்கையில் தமிழ்பெயர் எடுக்கபட்டது என கத்திகொண்டிருந்தான், காலடியில் சென்னையில் […]