பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முருகன் ஒரு தீவிரவாதி…

https://www.facebook.com/100008505849359/videos/1795217550771756/ இந்த வீடியோவினை பார்த்துவிட்டு இன்று திருச்செந்தூரில் முப்பாட்டன் விழா நடத்தும் அங்கிள் சைமனை எதனால் அடிப்பது என நீங்களே முடிவு செய்யுங்கள் நாம் என்ன? அந்த முருகனே இவரை கட்டி வைத்து அடிப்பார். அன்று “தாயோளி” முருகன், இன்று “முப்பாட்டன்” முருகன்.  

மேற்கு ஆசியா சுற்றுபயணம் செல்கின்றார் மோடி…

இம்முறை மேற்கு ஆசியா சுற்றுபயணம் செல்கின்றார் மோடி, பாலஸ்தீனம், ஐக்கிய அரபு மற்றும் ஓமானுக்கு விசிட்டிங். பாலஸ்தீனத்தின் மேற்கு கரைக்கும், ரமல்லாவிற்கும் செல்கின்றார் மோடி, ரமல்லாவில்தான் யாசர் அராபத்தின் தற்காலிக கல்லறை உள்ளது. மோடி அங்கு அஞ்சலி செலுத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா பாலஸ்தீன் ஆதரவு நிலைப்பாடு எடுத்தபின் மோடி செல்லும் பயணம் என்பதால் இஸ்ரேல் முறைக்கத்தான் செய்யும் பழனிச்சாமிக்கும் பன்னீருக்கும் கைகொடுத்துவிட்டு கலைஞரையும் சந்தித்த மோடிக்கு இதெல்லாம் சாதாரணம் அடுத்து அபுதாபி […]

ராஜிவிற்கு பின் இந்தியா தடுமாறுகின்றது

அண்டை நாட்டில் நடக்கும் விஷயங்களை உள்நாட்டு பிரச்சினை என விடகூடாது, எதிரி நாடுகள் கால்பதித்தால் நாட்டின் பாதுகாப்பு அவ்வளவுதான் கியூபாவில் ரஷ்யா கால்பதிக்க முயன்றபொழுது கென்னடி அப்படி சீறினார், தைவானில் அமெரிக்கா கால்வைக்க முயலும்பொழுதெல்லாம் சீனா சீறும் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா ஏவுகனைகளை நிறுவ முயன்றால் ரஷ்ய எச்சரிக்கை கடுமையாயிருக்கும் இவை எல்லாம் விழிப்பான நாடுகள் செய்வது ராஜிவிற்கு பின் இந்தியா தடுமாறுகின்றது, அதுவும் மோடி மகா தூக்கம் இலங்கை, நேபாளம் என அண்டைநாடுகளின் மீதான இந்திய‌ […]

கலகலப்பு-2 200 நாள் ஓட வேண்டும்….

இந்த படத்தின் நடிகர்கள், நடிகை, கதை, இசை, நடிப்பு, ஓளிப்பதிவு, கேமரா கோணம், இயக்கம், எடிட்டிங், பன்ஞ் டயலாக் வெறுப்பு, கடி, இம்சை என எதுபற்றியும் கவலை இல்லை ஆனால் இப்படம் நிச்சயம் 200 நாள் ஓடவேண்டும் காரணம் இப்படம் தங்க தலைவியால் தயாரிக்கபட்டிருக்கின்றது இப்படத்தை உலகெல்லாம் பலமாதங்கள் ஓடவைக்க சங்கம் கடப்பாடு கொண்டிருக்கின்றது, தலைவியின் ஒவ்வொரு தொண்டனும் 100 முறை பார்க்க சங்கம் கட்டாய உத்தரவிடுகின்றது இதுவரை படம் வந்தால் கதை, நடிப்பு, இயக்கம்,இசை,ஓளிப்பதிவு கோணம் […]

வங்கதேச முன்னாள் அதிபர் கலிதா ஜியாவிற்க்கு ஊழல் வழக்கில் தண்டனை

வங்கதேச முன்னாள் அதிபர் கலிதா ஜியா ஊழல் வழக்கில் தண்டனை பெற்றிருக்கின்றார் இஸ்லாமிய நாடுகளின் இரண்டாம் பெண் பிரதமர் என கொண்டாடபட்ட கலிதா ஜியா ஊழல் வழக்கில் இப்படி சிக்கிவிட்டார் பெண் அரசியல்வாதிகளுக்கு உலகெல்லாம் சோதனையான காலம் என சின்னம்மா கோஷ்டி கண்களை துடைத்துகொள்கின்றது எல்லோரும் தமிழிசை போல ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் அப்பாற்பட்டு இருக்க முடியுமா? இல்லை அவருக்கு லஞ்சம் கொடுக்க யாராவது முன்வருவார்களா?

தொடரும் ஆலய தீ …..

தொடரும் ஆலய தீ விபத்துக்களில் மீனாட்சி அம்மன் கோவில் கட்டுப்பாட்டு அறையில் நேற்று தீ பிடித்தது : செய்தி ஜெயா ஆன்மா சாந்தி அடையாததால்தான் இப்படி ஆலயங்கள் கொதிக்கின்றன என்றோ, சின்னம்மா சிறையில் இருப்பதால் கடவுளுக்கு பொறுக்கவில்லை என்றோ இன்னும் சிலர் கிளம்பாதது ஆச்சரியமாக இருக்கின்றது எமக்கென்னமோ முப்பாட்டன் முருகன் என சூரபத்மன் சிலையினை வேலோடு நிறுத்தி ஒரு கும்பல் தெய்வகுற்றம் செய்வதால் இப்படி நடக்கலாம் என தோன்றுகின்றது.

வாஸந்தியின் “ஜெயலலிதா மனமும் மாயையும்”

ஒரு வழியாக வாஸந்தியின் “ஜெயலலிதா மனமும் மாயையும்” எனும் புத்தகம் வாசித்தாகிவிட்டது புத்தகம் சொல்வது இதுதான், தான் எதிர்பார்த்த எதுவுமே கிடைக்காத வெறுப்பில் இருந்தவருக்கு ராமசந்திரன் நானே சகலமும் என பொறுப்பெடுத்து கொள்கின்றார், ராமசந்திரனின் இரும்பு பிடியில் இருந்து அவர் முதல்வராகும் காலத்தில் தப்பி ஓட நினைக்கும் ஜெயலலிதாவினை அதன் பின்னும் ராமசந்திரன் விடவில்லை வேறுவழியே இன்றி அவரை திருமணம் செய்து அங்கீகாரத்தோடு வாழத்தான் நினைத்திருக்கின்றார் ஜெயா, ஆனால் ராமசந்திரன் பெப்பே காட்ட, இனி இழக்க ஒன்றுமில்லை […]

தமிழகத்தில் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்: ரஜினிகாந்த்

தமிழகத்தில் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்: ரஜினிகாந்த் எது வாடகை வசூலிக்கும் சிஸ்டம்தானே? இந்த நடிகர்கள் கருப்பு பணத்தில் சம்பளம் ரகசியமாக‌ வாங்கும் சிஸ்டத்தை என்ன செய்யலாம்? மிஸ்டர் ரஜினிகாந்த்m மத்திய அரசின் சிஸ்டம் எப்படி இருக்கின்றது என என்றாவது சொல்லியிருக்கின்றீரா?

சூப்பர் பங்காளி..கை கொடுய்யா…..

“பங்கு, சக்ஸஸ் .. அந்த ஜீயர் மறுபடி உண்ணாவிரதம் இருக்காராம், இனி பூரா பயலும் அந்த சண்டைக்கே கருத்து சொல்லிட்டு இருப்பான் இந்த நேரம் பார்த்து ஏதாவது கட்டணம் உயர்த்துறோம் இல்லை எதனையாவது ஏலம் விட்டுட்டு கம்மென்று இருக்கின்றோம் சரியா? சூப்பர் பங்காளி..கை கொடுய்யா. அந்த ஜீயருக்கு அரசின் அண்ணா விருது கொடுத்துரணும்யா”  

பிரமாண்ட அணிவகுப்பு ஆரம்பிக்கட்டும் : டிரம்ப்

தேசிய விழா அன்று மிக பிரமாண்ட ராணுவ அணிவகுப்பினை காட்டி மிரட்டியது சீனா ஏதும் விழா என்றால் தன் ராணுவ அணிவகுப்பை காட்டி அரேபிய பகுதியில் தானும் தாதா என காட்டிகொள்வது ஈரானிய பாணி தென்கொரியாவிற்கு விளையாட்டு வீரர்களை ஒரு பக்கம் அனுப்பிவிட்டு மறுபக்கம் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்தி சண்டைக்கும் தயார், சமாதானத்திற்கும் தயார் என்கின்றது வடகொரியா டிரம்ப் பிரான்ஸ் சென்ற பொழுது பிரான்ஸும் அப்படி நடத்திகாட்டி வெறுப்பேற்றியது. இதனை எல்லாம் பார்த்த டிரம்பிற்கு அழுகையும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications