நவராத்திரி சிந்தனைகள் : 9.2
தத்துவங்களும் போதனைகளும் இறை நம்பிக்கையும் அன்னை சக்தியின் மாபெரும் வல்லமையினையும் விளக்கி சொன்ன நவராத்திரி போதனை பண்டிகைகளின் உச்சநாள் இந்த விஜயதசமி எனும் நன்னாள்விஜய என்றால் வெற்றி, தசம் என்றால் பத்து. பத்தாம் நாள் வெற்றிநாள் என கொண்டாடும் பெருநாள் இதுஅன்னையின் மூன்று வடிவங்கள் போல லவுகீகம், ஆன்மீகம், சூட்சுமம் என மூன்று பெரும் தத்துவங்களை சொல்லும் நாள் இது முதலாவது சூட்சும விளக்கமாக தன் பக்தர்களை மிக கொடுமைபடுத்திய அசுரனை அன்னையே இறங்கி வந்து அழித்தாள், […]