பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ராஜபக்சேயும், சைமனும் இன்று கிறிஸ்தவர்கள்

ராஜபக்சேயும், சைமனும் இன்று கிறிஸ்தவர்கள் ஆனால் இருவரும் முப்பாட்டன் வழிவந்தவர்கள் என்பதற்கு இப்படமே சாட்சி, இருவருமே முருகனை வணங்குகின்றார்கள் மொழி வேறு ஆனால் கொள்கை ஒன்றுதான். ஆக ராஜபக்சேயும் சீமானும் ரகசிய கூட்டாளிகள் என்பது முடிவாகின்றது ஏண்டா நாங்கெல்லாம் கேணைபய மக்களாடா?…..  

கை முத்திரை பேசுதடி….

பழ.நெடுமாறன் அன்றே ரஜினிகட்சியில் சேர்ந்திருப்பதற்கும், பிரபாகரன் ரகசியமாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் அதிர்ச்சி படங்கள் இதோ அங்கிள் சைமன் நோட் திஸ்…. இன்னும் எத்தனை காலத்துக்கு எங்கள கேணப்பய மக்களா நினைச்சிட்டு இருப்பீங்க….     பாகிஸ்தானின் இம்ரான்கான் கட்சியுடன் ரகசிய தொடர்பு கொண்டிருக்கும் தேசதுரோகி சீமான், இதோ அம்பலம்

ஹிட்லர் சைமன்..

“ஏம்பா சைமன் , ஹிட்லர் மாதிரியே கைய நீட்டுற ஸ்டைல் உன்கிட்டேயும் இருக்கு அப்போ நீ என்ன நாசியா? அவன் மற்ற இனத்தை கொன்றது போல் இங்கு நீ கொல்ல போகின்றேன் என்கின்றாயா?”   Like

சரவணா சரவணா….

வாரன் பெப்பட் போல ஏராளமான டிபார்ட்மென்ட் ஸ்டோர்களை நடத்தி பெரும் தொழிலதிபராய் வரவேண்டியவர் வாரா கடன் என வங்கிகள் விரட்டும் நிலைக்கு சென்றுவிடுவார் போலிருக்கின்றது  

ஹரியான சிங்கத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து

வெள்ளையன் இந்தியாவில் பஞ்சாபில்தான் கிரிக்கெட்டை விதைத்தான், ஹாக்கியின் பூமியாக இருந்த பஞ்சாப் பிரிந்து பாகிஸ்தானுக்கு சென்றபின்பும் இந்திய பஞ்சாப் அட்டகாசமான வீரர்களை கொடுத்தது, அது ஹரியானா என பிரிந்த பின்பும் கொடுத்துகொண்டே இருக்கின்றது அப்படி ஹரியானாவில் பிறந்த சிங்கம்தான் கபில்தேவ் கிரிக்கெட் அவருக்கு உணர்வில் கலந்திருந்தது, நல்ல விளையாட்டு வீரனுக்கு மனமும் உடலும் உதிரமும் ஒரே நோக்கில் ஓட வேண்டும் கபிலுக்கு அப்படி ஓடியது அதுவரை வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா , இங்கிலாந்து அணிகள்தான் வலுவானவர்கள், இந்திய […]

சர்ச்சிலின் விக்டரி முத்திரை உலக புகழ்பெற்றது

இந்த படத்தை பார்த்தபின் அதிமுக அமைச்சர்கள் என்ன சொல்வார்களோ? ஓஹோ எங்கள் இரட்டை இலை சின்னத்தை வைத்துதான் லண்டனிலே சர்ச்சில் ஆட்சியினை பிடித்தானா?நாமும் இனி அங்கு கிளை தொடங்கிவிட்டால் என்ன? என்ற அளவில் யோசனை செல்லும் அங்கிள் சைமனின் வீடியோ ஒன்று இப்பொழுது வைரலாகின்றது, அதாவது ரஜினி வந்தேறி, கன்னடன் என சொல்லி ஒன்றும் எடுபடா நிலையில் அங்கிள் இப்பொழுது புதிய குற்றசாட்டினை வீசுகின்றார் அதாவது ரஜினி ஒரு இலுமினாட்டி என்ன கண்டார் என்றால், ரஜினியின் பாபா […]

நம் தலைமுறையில் நாம் கண்ட கலைஞன் ஏ.ஆர் ரகுமான் : பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஒரு மனிதனுக்கு கலை திறமை வருவது அபூர்வம், அதிலும் தன் கலையில் மகா உச்சம் தொடும் மனிதர்களும் அபூர்வம் அந்த அபூர்வ மனிதர்களில் தலைகனமோ, ஆர்ப்பாட்டமோ இன்றி மிக எளிமையான மனிதர்கள் மகா மகா அபூர்வம் கலையினை ஒரு தவமாக செய்தாலன்றி அந்த யோக நிலை கிட்டாது அப்படி நம் தலைமுறையில் நாம் கண்ட கலைஞன் ஏ.ஆர் ரகுமான். 26 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தொடங்கி பின் உலகெல்லாம் வீசிகொண்டிருக்கும் சென்னை இசை அவர். இனி அவர் […]

மக்களுக்காக பேருந்தை இயக்கினார் எம்.எல்.ஏ

போக்குவரத்து கழக போராட்டத்தில் மக்களுக்காக பேருந்தை இயக்கினார் எம்.எல்.ஏ அந்த எம்.ல்.ஏவிடம் யார் லைசன்ஸ் கேட்பார்கள்? ஒரு பயலும் கேட்கமாட்டான் பொது பேருந்துகள் சிக்கலில் இருக்குகும் பொழுது உங்களுக்கு புத்தம் புது கார்கள் தேவையா? அது சரி எம்.எல்.ஏக்களா? நீங்கள் ஏன் பேருந்தை ஓட்ட வேண்டும், உங்கள் சம்பளத்தை ஒரு மாதம் விட்டு கொடுத்தால் என்ன? இச்சிக்கலில் உங்களுக்கு 50,000 ரூபாய் சம்பள உயர்வு தேவையா? அந்த சம்பள உயர்வுக்கு கொடுத்த பணத்தில் அந்த தொழிலாளர் பிரச்சினையினை […]

இது பனங்காட்டு நரி , இந்த பேக் ஐடிக்கெல்லாம் சிக்காது சார்

தோழர் Dhivya Anand முகநூல் நண்பர், ஆனால் இன்றுவரை அவர் உண்மையில் பெண்ணா இல்லை பேக் ஐடியா எனும் சந்தேகம் இன்றுவரை உண்டு எப்படி அறிமுகமானார் என்றால் ஒரே வார்த்தையில் அடித்துவிட்டார், ” நான் குஷ்பு வீட்டு பக்கத்து வீடு..” என ஒரு நாள் சொன்னார், அவ்வளவுதான் சங்கம் சரண்டர் ஆனது அவர், இல்லை அந்த ஐடி மிகபெரும் தொழிலதிபரின் ஐடி என்பது மட்டும் அறியபடுகின்றது, சில பதிவுகளும் அதனை உறுதிபடுத்துகின்றன, குஷ்பு வீட்டு அருகே இருக்க வாய்ப்புகள் அதிகம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications