போக்குவரத்து துறையின் இந்த அவல நிலைக்கு திராவிட கட்சிகளே காரணம் : தமிழிசை
போக்குவரத்து துறையின் இந்த அவல நிலைக்கு திராவிட கட்சிகளே காரணம் , பஸ்களை அரசுடைமை ஆக்கி, நஷ்டத்தில் தள்ளிவிட்டதே திராவிட கட்சி ஆட்சியாளர்களின் சாதனை : தமிழிசை சீற்றம் அதானே, எல்லா விஷயங்களையும் அம்பானி போல தனியாரிடம் கொடுத்தால் அக்காவும் அவர் கட்சியும் மிக்க சந்தோஷபடும் போல தனியார்கள் கையில் இருந்த போக்குவரத்து கழகத்தை ஏழை மக்களும் பலன்பெறும் வகையில் திராவிட கட்சிதான் மாற்றியது, எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது சிக்கல் கடந்த 5 ஆண்டுகளாக நடந்த அதிமுக […]