இந்து மரபு போதிக்கும் நெறிமுறை( Do’s & Dont’s)
எலுமிச்சை பழத்தை வெட்டி அதில் விளக்கிடுவது சரியா ? கோவில்களில் எலுமிச்சை பழத்தை வெட்டி அதில் விளக்கிடுவது சரியா என்றால் நிச்சயம் அதை தவிர்க்க வேண்டும், இந்து மரபு போதிக்கும் நெறிமுறை அப்படியானது இந்து புராணங்கள் எலுமிச்சை கனியினை சாகம்பரி தேவியே உருவாக்கினாள் என்கின்றது, சாகம்பரி என்பதற்கு கனிகள் மற்றும் காய்கறிகளால் காப்பவள் என பொருள் அதாவது நிசும்பன் எனும் அசுரன் பெரும் வரம் வாங்கி அடாதன அத்தனையும் செய்து பஞ்சத்தையும் வருவித்து மக்களுக்கு ஏதும் உண்ண […]