குடும்ப புத்தி இது, அப்படித்தான் போகும், ஆச்சரியம் ஒன்றுமில்லை
பொய் புகார் கொடுத்து போலீஸில் மாட்டிக்கொண்ட தீபா. தன் வீட்டு நாற்காலிகளை தானே உடைத்து நாடகமாடியது அம்பலம் : செய்தி அத்தை முன்பு சட்டசபையில் தன் சேலையினை தானே கிழித்துவிட்டு திமுகவினரும், ஜாணகி அணியினரும் கிழித்தனர் என நாடகம் ஆடினாரே எங்கோ அவர் கார் மோதி விபத்தில் சிக்கி, கலைஞர் கொல்லபார்த்தார் என பகிரங்க புகார் சொன்னாரே அப்படி போல குடும்ப புத்தி இது, அப்படித்தான் போகும், ஆச்சரியம் ஒன்றுமில்லை முத்தலாக்’ -3 ஆண்டு சிறைக்கு மு.க.ஸ்டாலின் […]