ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே வாக்களிதுள்ளது
ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா நியாயமான வோட்டளிப்பினை செய்துள்ளது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே வாக்களிதுள்ளது தாங்கள் நியாயமான கோரிக்கைக்கு செவிமடுப்போம், பாலஸ்தீனருக்கு எதிரான கொடுமைகளை ஆதரியோம் என நிரூபித்திருக்கின்றது இத்தேசம் மேற்கு ஜெருசலேம் இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் இருக்கின்றது, அதனால் சிக்கல் இல்லை என இந்தியா சொல்லும் என எதிர்பார்த்தார்கள், இந்தியா அப்படி சொல்லவில்லை காரணம் ஜெருசலேம் என்பது இஸ்ரேலால் கைபற்றபட்டு ஆக்கிரமிப்பு செய்யபட்ட பகுதி 6 நாள் போரின்பொழுது அவர்களின் தளபதி மோசே தயான், மிக அட்டகாசமாக அதனை செய்து […]