ஜெருசலேம் விவகாரம் பற்றி எரிகின்றது
எதிர்பார்த்தபடியே ஜெருசலேம் விவகாரம் பற்றி எரிகின்றது, ராஜிவ் காலத்திற்கு பின் இஸ்ரேலுடன் நெருங்கும் இந்தியா கூட வாய்திறந்து பதில் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு வந்திருக்கின்றது ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக ஐநா சபை கூடியது. இதுவரை மேற்காசிய விவகாரத்தில் வாய்திறக்காத சீனா கூட இது அநியாயம் என பேச தொடங்கிவிட்டது இந்தியா தான் பாலஸ்தீன் விடுதலையினை எந்நாளும் ஆதரிப்பதாக கூறிவிட்டு, எங்களை மூன்றாம்நாடு நிர்பந்திக்க முடியாது என சொல்லியிருக்கின்றது ஆக ஏதோ ஒரு நாடு இந்தியாவின் கழுத்தை பிடித்து குனியவைத்து […]